செம ஸ்டைலாக வெளிவந்த சமந்தாவின் புதிய வெப் சீரிஸ்சின் நியூ லுக் போஸ்டர்.?

samantha 1

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்பொழுது ஒட்டுமொத்த …

Read more

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.. சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.!

samantha

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் சமந்தா. கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஹிட் படங்களை …

Read more

உடல் பிரச்சனையினால் பல கோடி நஷ்டத்தை சந்தித்த சமந்தா.! கைவிட்டுப் போன விளம்பர படங்கள்..

samantha

விவாகரத்திற்கு பிறகு தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வந்தவர் தான் நடிகை சமந்தா. தொடர்ந்து ஏராளமான நடிகர்களுக்கு ஜோடியாகவும் …

Read more

சமந்தாவை போலவே கொடிய நோயால் பாதிக்கப்பட்ட மற்றொரு நடிகை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்…

samantha

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சகுந்தலம் திரைப்படம் …

Read more

நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா.. இப்போ ரொம்ப நம்பி இருப்பது இதைத்தான்.! இதோ பாருங்கள்

samantha

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் டாப் நடிகர்களின் …

Read more

திருமண கோலத்தில் நடிகை சமந்தா..! இணையத்தில் லீக்கான புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்..!

samantha

தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்பொழுது …

Read more

ஃபீனிக்ஸ் பறவையாக சீறிப்பாயும் நடிகை சமந்தா..! கண்ணீரால் வலிகளை வெளிக்காட்டிய மேடை..!

samantha-09

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வந்த நடிகை சமந்தா சமீபத்தில் உடல் நலக்குறைவால் பல்வேறு பாதிப்புக்கு ஆனால் …

Read more

இயக்குனர் பேச ஆரம்பித்தவுடன் மேடையில் கதறி கதறி அழுத நடிகை சமந்தா.! என்ன கூறியுள்ளார் பாருங்க..

samantha-1

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா தற்பொழுது தொடர்ந்த அடுத்த திரைப்படங்களில் நடித்து மிகவும் …

Read more

வாரிசு பட தயாரிப்பாளர் தில்ராஜ் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் படத்தின் ட்ரெய்லர் இதோ.!

samantha

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்துக் கொண்டிருக்கும் நடிகை சமந்தா சமீப காலங்களாக ஹீரோக்களுக்கு ஜோடியாக மட்டுமல்லாமல் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் இவருடைய நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தமிழில் எந்த அளவிற்கு பிரபலம் அடைந்துள்ளாரோ அதேபோல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் கடைசியாக இவருடைய நடிப்பில் வெளிவந்த யசோதா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. இந்த படத்தினை அடுத்து ஹோலிவுடில் தன்னுடைய கால் தடத்தை வைத்துள்ள சமந்தா அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆப் லவ் என்னும் ஆங்கிலத் திரைப்படத்தில் இயக்குனர் ஃபிலிப் ஜான் இயக்கத்தில் நடித்துள்ளார்.

மேலும் இதற்கு முன்பு நடிகர் விஜய் தேவர் கொண்டாளுடன் இணைந்து ரொமான்டிக் காமெடி என்டர்டைன்மென்ட் திரைப்படமான குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு சமந்தா நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இவர் இந்த அனைத்து திரைப்படங்களையும் அடுத்து  சகுந்தலம் என்ற கதாபாத்திரத்தில் சாகுந்தலம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் இயக்குனர் குணசேகரன் இயக்க தெலுங்கில் தயாராகி வருகிறது. மேலும் சகுந்தலம் கதாபாத்திரத்தினை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகியுள்ளது இந்த திரைப்படத்தில் தேவ் மோகன், மோகன் பாபு, அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், கௌதமி ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு குணா தயாரிப்பாளர் நீலிமா குணா தயாரித்துள்ள நிலையில் இவரை அடுத்து சேகர் வி ஜோசப் ஒலிப்பதிவு செய்திருக்கிறார்.

மேலும் மணி சர்மா இசையமைத்துள்ளார் தற்பொழுது இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் நிலையில் வாரிசு பட தயாரிப்பாளர் தில்ராஜ் அவர்களின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் வெளியிடும் சாகுந்தலம் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் பிரம்மாண்டமான ட்ரெய்லர் வெளியாகி உள்ள நிலையில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா.. பொது இடத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இதோ.!

samantha

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் ஆரம்பத்தில் மாடலிங் மாடலிங் துறையில் இருந்து …

Read more

சிகிச்சை முடிந்த கையோடு நடிகை சமந்தா செய்த செயல்..! இணையத்தில் லீக்கான புகைப்படத்தால் கோபமா ரசிகர்கள்..!

samantha-latest

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்து வந்த நடிகை என்றால் அவர் நடிகை சமந்தா தான் இவ்வாறு …

Read more

நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா இப்போ எப்படி இருக்கிறார் பாருங்கள்..! கமெண்டுகளை அள்ளி வீசும் ரசிகர்கள்

samanatha

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு ஒரு …

Read more