அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா.. பொது இடத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இதோ.!

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் ஆரம்பத்தில் மாடலிங் மாடலிங் துறையில் இருந்து பல விளம்பர படங்கள் நடித்து பிரபலமடைந்தார் பிறகு தான் சினிமா உலகில் என்ட்ரி கொடுத்தார். அப்பொழுதில் இருந்து இப்போ வரையிலும் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்ததால்..

இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது திரை உலகில் சூப்பராக ஜொலித்து ஓடிக்கொண்டிருந்த இவர் தெலுங்கு நடிகர் நாக கசைதைன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நான்கு வருடம் இந்த ஜோடி வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்த நிலையில் திடீரென சில பிரச்சனைகள் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தது.

அதன் பிறகு நடிகை சமந்தா முழு ஈடுபாடுடன் சினிமாவில் நடித்தார். மேலும் ரசிகர்கள் பட்டாளத்தை கவர்ந்து இழுக்க யாரும் எதிர்பார்க்காத புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டும் வந்தார். இப்படி ஓடிக்கொண்டிருந்த சமயத்தில்தான் நடிகை சமந்தாவுக்கு myositis என்ற அரிய வகை நோய் தாக்கியது.

அதன் பிறகு நடிகை சமந்தா படத்தில் நடிப்பதை ஓரம் வைத்து விட்டு இந்த நோயை குணப்படுத்துவதிலேயே அதிகம் தீவிரம் காட்டி வருகிறாராம். இதனால் அவர் வெளியே எங்கேயும் வராமல் இருந்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் திடீரென நடிகை சமந்தா பொது இடத்திற்கு வந்துள்ளார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது வீடியோவை பார்த்த பலரும் நடிகை சமந்தாவா இது ஆளே மாறி போயிட்டாரு எனக்கூறி கமாண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த லேட்டஸ்ட் வீடியோவை..

Leave a Comment