திருமண கோலத்தில் நடிகை சமந்தா..! இணையத்தில் லீக்கான புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்..!

தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்பொழுது உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு வருவது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் என்றால் அது யசோதா திரைப்படம் தான்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருடைய நடிப்பில் சகுந்தலம் என்ற திரைப்படம் என்ற பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வெளியாக உள்ளதன் காரணமாக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் இந்த திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டு இருந்தார்கள் மேலும் இந்த ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தை முதல் சோவில் பார்த்தே ஆக வேண்டும் என முடிவெடுத்து விட்டார்கள்.

பொதுவாக நடிகை சமந்தா தன்னுடைய சினிமா வாழ்க்கையை முதல் முதலாக துணை நடிகையாக நடித்து தான் ஆரம்பித்தார் கோவையில் இவர் நடித்த முதல் திரைப்படம் என்றால் அவை கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படம் தான் இதில் அவர் கிளைமாக்ஸ் காட்சிகள் இடம் பெற்று இருப்பார்.

ஆனால் தற்பொழுது இவர்  பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருவது மட்டுமில்லாமல் தற்பொழுது மு கருணாநிதி எழுத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகிய செம்மொழியான தமிழ் மொழியாம் என்ற பாடல் வீடியோவை கௌதம் மேனன் அவர்கள் இயக்கியிருந்தார் மேலும் இந்த பாடல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பாடலில் பல்வேறு நட்சத்திரங்களும் நடித்திருந்தார்கள்.

samantha
samantha

அந்த வகையில் இதில் நடிகை சமந்தாவும் நடித்தது மட்டும் இல்லாமல் அவர் திருமணம் ஆகி வீட்டிற்கு வரும் மணப்பெண் கோலத்தில் அவர் நடித்திருந்த கதாபாத்திரம் மிகவும் மணமாக அமைந்த நிலையில் அந்த காட்சியின் புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

samantha
samantha

Leave a Comment