எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.. சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.!

0
samantha
samantha

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் சமந்தா. கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்ததோடு மட்டுமல்லாமல் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு செம்ம குஷியை கொடுத்தவர் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் சிறப்பாக ஜொலித்துக் கொண்டிருந்த சமந்தாவுக்கு திடீரென அரிய வகை நோயான மயோசிட்டிஸ் என்ற நோய் தாக்கியது இதனால் நடிகை சமந்தா படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு தொடர்ந்து உடம்பை சரி பண்ணுவதில் அதிகம் கவனம் செலுத்தினார்.

இதற்காக அவர் மருத்துவமனையிலேயே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக நடிகை சமந்தாவின் உடலும் அதிரடியாக குறைந்தது சமீபத்தில் சமந்தா விமான நிலையத்திலிருந்து வந்த வீடியோ பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது ஏனென்றால் அவருடைய முகப்பொலிவு மற்றும் உடல் எடை குறைத்து வேற மாதிரி இருந்தார்.

ஒரு வழியாக நோயை சரிபடுத்தி கொண்டு வெளியே வந்துள்ள சமந்தா வழக்கம் போல புதிய படங்களில் நடிக்க ரெடியாகி உள்ளார் அந்த வகையில் வெகு விரைவிலேயே சமந்தாவின் சகுந்தலம் திரைப்படம் வெளிவர இருக்கிறது அதனை தொடர்ந்து குஷி திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இதனைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் இரண்டு மூன்று படங்களில் ஒப்பந்தமாக இருக்கிறார் இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் தொடர்ந்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது மூக்கு கண்ணாடி ஒன்றை மாட்டிக் கொண்டு புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் இதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர் எப்படி இருந்து நீங்கள் இப்படி ஒல்லியாக ஆயிட்டீங்களே.. நீங்க பழையபடி  மாற வேண்டும் என கேட்டுக்கொண்டு வருகின்றனர் இதோ நடிகை சமந்தா ஒல்லியாக இருக்கும் அந்த லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

samantha
samantha