விஜய்க்கு இருக்கும் ஒரே கேட்ட பழக்கம் இதுதான்!! உண்மையை உடைத்த நடிகர்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருவதால் ரஜினிக்கு அடுத்த இடத்தை தற்போது …

Read more

எப்படி திருட்டுத்தனமாக திருமணம் செய்து கொண்டோம் என்ற வீடியோவை வெளியிட்ட ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ்.! வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் ரசிகர்கள்.!

aliya manasa 1

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் காதல் காட்சிகள் அதிக அளவில் இருப்பதால் ரீல் ஜோடிகளாக நடித்து வரும் பலரும் ரியலாக  திருமணம் செய்து கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆலியா மானசா இவருக்கு ஜோடியாக நடிகர் சஞ்சீவ் நடித்து வந்தார். இந்த சீரியலில் இவர்களின் ஜோடி மிகவும் அருமையாக அமைந்ததால் இவர்கள் இருவரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்த.து அந்த வகையில் பலரும் இவர்கள் உண்மையிலும் காதலித்து வருகிறார்கள் என்று கூறப்பட்டிருந்த நிலையில் விஜய் டிவியே இவர்களுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்தது.  இப்படிப்பட்ட நிலையில் சில நாட்களிலேயே இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்களின் திருமணத்திற்கு ஆலியா மானசா பெற்றோர்கள் ஒப்புக் கொள்ள வில்லை எனவே ஆலியா மானசா தனது பெற்றோரின் சம்மதத்தையும் மீறி சஞ்சீவ்வை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவரின் அப்பா மட்டும் ஆலியா மானசாவிடம் பேசுவார். இப்படிப்பட்ட நிலையில் சில மாதங்கள் கழித்து ஆலியா மானசா கர்ப்பமாக இருந்ததால் விஜய் டிவியே இவர்களின் வளைகாப்பு விழாவையும் நடத்தி வைத்தது.

அவ்வபொழுது அவரின் அம்மாவும் ஆலியா மானசாவிடம்  பேச தொடங்கிவிட்டார். இந்நிலையில் இவர்களுக்கு தற்பொழுது ஒரு வயதாகும் ஐலா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் வீட்டிலேயே இருந்து வருவதால் சில மாதங்களாக சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து தங்களது வீட்டில் நடந்து வரும் பலவற்றையும் ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் இவர்கள் இருவரும் எப்படி திருட்டுத்தனமாக திருமணம் செய்து கொண்டார்கள் என்ற வீடியோவை தங்களது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்கள். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.

பிரபல சீரியல் நடிகரை காப்பாற்றிய தளபதி விஜய்.! அன்று அவர் இல்லை என்றால் நான் இல்லை.! பேட்டியில் உண்மையை சொன்ன பிரபலம்.

vijay

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் தளபதிவிஜய் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்கள் கமிட்டாகி வெற்றியை தேடிக் கொண்டு ஓடுகிறார் …

Read more

லாக்டவுணிலும் பிறந்தநாள் கொண்டாடிய ஆலியா மானசா.! அட இப்படி ஆயிடுச்சு

aliya manasa 1

வெள்ளித்திரை பிரபலங்களை விட சின்னத்திரை பிரபலங்கள் ரசிகர்கள் மத்தியில் எளிதில் பிரபலமடைந்து விடுகிறார்கள் ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு இடமும் …

Read more

ராஜா ராணி 2 சீரியல் நடிகரை அடித்த சஞ்சீவ்!! காரணம் இதுதான்..வைரலாகும் வீடியோ.

alyamanasa 1

விஜய் டிவியில் திரைப்படங்களின் பெயரை வைத்து பல சீரியல்கள் இயக்கி வருகிறார்கள்.அந்த வகையில் ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள் நடிகை ஆலியா மானசா மற்றும் நடிகர் சஞ்சீவ்.

இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இருவரும் காதல் வயப்பட்டதால் பின்பு ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

இந்நிலையில் ஆலியா மனசா குழந்தை பெற்றதால் சஞ்சீவ் காற்றின் மொழி சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.பிறகு ராஜா ராணி 1 முடிந்த நிலையில் ராஜா ராணி 2வில் தற்போது நடிகர் சஞ்சீவ்க்கு பதிலாக ஆலியா மானசாவிற்கு ஜோடியாக கலர்ஸ் தமிழில் திருமணம் சீரியல் ஹீரோவாக நடித்த சித்து  நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது ராஜா ராணி 2.அடுத்தது என்ன நடக்கப்போகிறது என்பதை யோசிக்கும் அளவிற்கு மிகவும் பரபரப்பாகவும் எதிர்பார்ப்புகளுடனும் இந்த சீரியல் அமைந்துள்ளது.

இந்நிலையில் இவ்வாறு சீரியலின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க் கொண்டிருந்த நிலையில் திடீரென்று சஞ்சீவ் அங்கு சென்று கலாட்டா செய்துள்ளார். அதில் சித்துவை அடிப்பது போல் இருவரும் விளையாடியுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த வீடியோ.

மாஸ்டர் படத்தில் மாஸ் காட்டிய JD -யின் பூனை.. உண்மையில் யாருடையது தெரியுமா.? அவரும் ஒரு நடிகர் தான்.

master

விஜய் பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்தார். படத்தை முன்பே  …

Read more

நான் விஜய் நண்பன் என தெரிந்தும் தில்லாக அஜித் சொன்ன அந்த வார்த்தை.! உண்மையை போட்டு உடைத்த சஞ்சீவ்

sanjeev

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜீத் இருவருக்கும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பது தெரிந்ததே.

என்னதான் இவர்கள் ரசிகர்களுக்கிடையே போட்டி இருந்தாலும் ஆனால் விஜய் மற்றும் அஜீத் இருவருமே ஒரு இணக்கமான உறவில் இருந்து தான் வருகிறார்கள்.

இந்நிலையில் விஜய்யின் நெருங்கிய நண்பரான நடிகர் சஞ்சீவ் போட்டி ஒன்றில் விஜய் பற்றி அஜித் கூறியதை கூறியுள்ளார்.

அது என்னவென்றால் சஞ்சீவும்  அவரது நண்பருமான ஸ்ரீநாத்தும் அஜித்தை பார்ப்பதற்காக அவர் வீட்டிற்கு சென்று உள்ளார்கள். அப்போது அவர்களை வரவேற்று அவர்கள் குடிப்பதற்கு கூட கொடுத்து நன்றாக பேசினாராம்.

அப்படி அவர் பேசும்போது  என் வாழ்க்கையில் ஒரே ஒரு லட்சியம் தான் அது என்னவென்றால் உங்களின் நண்பனை ஜெயிக்க வேண்டும் என்பதுதான் என அவர் கூறினாராம். இதை அவர்கள் விஜயிடம் கூறியதும் அவர் சொன்னது சூப்பர் என சிரித்தாராம்.

கொழுந்தனாருடன் குத்தாட்டம் போடும் ராஜா ராணி சீரியல் நடிகை ஆலியா மானசா!! வைராலாகும் வீடியோ.

alyamanasa2

rajarani serial actress alya manasa dance video viral: ராஜா ராணி சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் ஆலியா மானசா. இவர் இதற்கு முன் தனது காதலரான மானஸ்உடன் இணைந்து மானாட மயிலாட நிகழ்ச்சியில்  பங்கு பெற்றதன் மூலம்  சின்னத்திரையில் அறிமுகமானார்.

பின்னர் இவர் ராஜா ராணியில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவருடன் நடித்த சஞ்சீவ்  என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதனைத்தொடர்ந்து தற்போது இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. மீண்டும் இவர் ராஜா ராணி இரண்டாம் பாகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் தனது இன்ஸ்டாக்கிராம் பக்கத்தில் நடனமாடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்.

அந்த வகையில்  தனது கொழுந்தனாருடன் ஒரு பாடலுக்கு  குத்தாட்டம் போடும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி  வைரலாகி வருகிறது. இதோ  அந்த வீடியோ.

https://twitter.com/tiktokbeauties/status/1330892170232877056?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1330892170232877056%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2F24x7tamil.com%2F2020%2F11%2F23%2Frajarani-alyamanasa-dance-viral-in-social-media%2F

விஜயின் நண்பன் சஞ்சீவ் வீட்டில் தீபாவளி கொண்டாடிய கீர்த்தி சுரேஷ் !! வைரலாகும் வீடியோ…!

sanjeev

actress keerthy suresh diwali celebration with actor sanjeev family video: கீர்த்தி சுரேஷ் தற்பொழுது ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த  திரைப்படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் தனது நடிப்பு திறமையால் ஏரால ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

தீபாவளியில் பல நடிகர், நடிகைகள் கோலாகலமாக தீபாவளியைக் கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில்  வெளியிட்டு இருந்தார்கள்.

அந்த வகையில் இவரது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது அந்த வீடியோவில் இவர் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவி குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடி இருக்கிறார். நடிகர் சஞ்சீவி திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

இந்த நிலையில் சஞ்சீவியின் மனைவியான ப்ரீத்தி தனது யூடியூப் பக்கத்தில் கோலாகலமாக தீபாவளி கொண்டாடிய வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் ஒரு பேட்டி ஒன்றில் பங்கேற்ற ப்ரீத்தி கீர்த்தி சுரேஸ் என்னுடைய பக்கத்து வீட்டில்தான் வசித்து வருகிறார்.

எனது  குழந்தைகளும் சரியாக ஐந்தரை மணி ஆனால் கீர்த்தி சுரேஷை தேடி விளையாட போய்விடுவார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

இந்த தகவல்  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .

 

மாடர்ன் லுக்கில் இருக்கும் சஞ்சீவ் மனைவி ப்ரீத்தி! வைரலாகும் புகைப்படம்.

sanjeev

தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். அதுபோலவே சின்னத்திரையிலும் நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து …

Read more

சஞ்சீவ் கொடுத்த முத்தத்துடன் டிப்ஸ் கொடுத்த ஆல்யா மானசா.! வைரலாகும் வீடியோ

alya manasa

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி என்ற சீரியல் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ஆல்யா மானசா, இந்த …

Read more