நான் விஜய் நண்பன் என தெரிந்தும் தில்லாக அஜித் சொன்ன அந்த வார்த்தை.! உண்மையை போட்டு உடைத்த சஞ்சீவ்

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜீத் இருவருக்கும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பது தெரிந்ததே.

என்னதான் இவர்கள் ரசிகர்களுக்கிடையே போட்டி இருந்தாலும் ஆனால் விஜய் மற்றும் அஜீத் இருவருமே ஒரு இணக்கமான உறவில் இருந்து தான் வருகிறார்கள்.

இந்நிலையில் விஜய்யின் நெருங்கிய நண்பரான நடிகர் சஞ்சீவ் போட்டி ஒன்றில் விஜய் பற்றி அஜித் கூறியதை கூறியுள்ளார்.

அது என்னவென்றால் சஞ்சீவும்  அவரது நண்பருமான ஸ்ரீநாத்தும் அஜித்தை பார்ப்பதற்காக அவர் வீட்டிற்கு சென்று உள்ளார்கள். அப்போது அவர்களை வரவேற்று அவர்கள் குடிப்பதற்கு கூட கொடுத்து நன்றாக பேசினாராம்.

அப்படி அவர் பேசும்போது  என் வாழ்க்கையில் ஒரே ஒரு லட்சியம் தான் அது என்னவென்றால் உங்களின் நண்பனை ஜெயிக்க வேண்டும் என்பதுதான் என அவர் கூறினாராம். இதை அவர்கள் விஜயிடம் கூறியதும் அவர் சொன்னது சூப்பர் என சிரித்தாராம்.