தீபாவளி ரேசில் இறங்கிய மூன்று டாப் ஹீரோக்களின் படங்கள்.! வெற்றி பெறுமா கார்த்தியின் ஜப்பான்..
Diwali Release Tamil Movie: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எப்பொழுதும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகுவது வழக்கம் அப்படி இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்ட இருக்கும் நிலையில் அனைவரும் குடும்பத்தினர்களுடன் செலவழிக்கும் நாளாக அமைகிறது. எனவே தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் … Read more