“பரியேறும் பெருமாள்” படத்தில் வரும் இந்த காட்சி மாரி செல்வராஜ் வாழ்க்கையில் உண்மையிலேயே நடந்திருக்கிறது – ரகசியத்தை உடைத்த மாரிமுத்து.!

maari-selvaraj

கடந்த சில வருடங்களாக இளம் இயக்குனர்கள் நல்ல படங்களை கொடுத்து அசத்துகின்றனர் அந்த வகையில் குறைந்த பட்ஜெட்டில் நல்ல படங்களை …

Read more

திரில்லர் படமாக உருவாகியுள்ள நடிகர் கதிரின் ‘யூகி’ படத்தின் டீசர் இதோ.!

yuki

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமாகி பிறகு தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் நடிகர் கதிர். மேலும் இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவருடைய நடிப்பில் ‘யூகி’ என்ற திரைப்படம் உருவாகி வந்தது.

அந்த திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த டீசரில் ஒரு பெண் மர்மமான முறையில் காணாமல் போன நிலையில் அந்தப் பெண்ணை கண்டுபிடிக்க வேண்டும் என போலீசார் மிகவும் தீவிரமாக தேடி வருகிறார்கள் ஆனால் அதனை கண்டுபிடிக்க மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

மேலும் அந்தப் பெண்ணை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதே யூகி படத்தின் கதை என கூறப்படுகிறது. கதிர் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் நரேன் நட்டுராஜ், கயல் ஆனந்தி, பவித்ரா லட்சுமி, பிரதாப் போத்தன், முனீஸ் காந்த் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும் இந்த படத்தை ஜாக் ஹாரிஸ் இயக்க புஷ்பராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் பிறகு ஜாமின் படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து இந்த படத்திற்கு ரஞ்சின் ராஜ் என்பவர் இசையமைத்துள்ளார் இந்த படத்தின் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற நவம்பர் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய திரைப்படத்தில் இணைந்த திவ்யபாரதி.! ஹீரோ யார் தெரியுமா?

divya-bharathi

பொதுவாக சமீப காலங்களாக சோசியல் மீடியாவின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டு அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை …

Read more

பருத்திவீரன் பட பாணியில் முல்லையை டாவடிக்கும் கதிர்.! முடியலடா சாமி..

mullai-kathir

அண்ணன் தம்பி குடும்ப பாசங்களை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி …

Read more

நெருக்கமான காட்சியில் பின்னி பெடலெடுக்கும் கதிர், புதிய முல்லை.! இன்று பாண்டியன் ஸ்டோர் பார்ப்பவர்களுக்கு நல்ல ட்ரீட்.

pandian-store

திரை உலகில் ஒருவர் பிரபலமடைய அதிக வாய்ப்புகள் கொடுப்பது இயக்குனர்கள் சிறப்பு அம்சம் கதைகளத்தை கொடுத்தால் போதும். மிகப்பெரிய அளவில் …

Read more

புதிய முல்லை உடன் சிரிச்ச மேனிக்கே புகைப்படம் எடுத்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர் கதிர்.! வைரலாகும் புகைப்படம்.

விஜய் டிவி தொலைக்காட்சி சிறப்பான சீரியல்களை கொடுத்து வந்தாலும் அவ்வப்போது வித்தியாசமாக யோசித்து புதிய வடிவில் சீரியல் தொடர்களை வழங்குவது …

Read more

அட செம்பருத்தி சீரியல் நடிகருக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.! மணப்பெண் ஹீரோயினையே ஓரம்கட்டிடுவாங்க போல புகைப்படம் இதோ

sembaruthi-star-got-engaged-

சீரியல் நடிகை என்றாலே குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நடிகையாக திகழ்பவர் செம்பருத்தி பார்வதி. இவர் நடிக்க …

Read more

ஹீரோயின்களை ஓரம் காட்டும் அளவிற்கு செம்ம அழகாக இருக்கும் கதிரின் மனைவி.! வைரலாகும் புகைப்படம்.

kathir

சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கதிர். இவர் மதயானைக்கூட்டம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் …

Read more