அடக்கொடுமைய எதிர்நீச்சல் சீரியல் போல் பாதி கிணற்றில் தத்தளிக்கும் ஈரமான ரோஜாவே 2.!

eeramana rojave 2

eeramana rojave 2 : விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் ஈரமான ரோஜாவே 2 சீரியலுக்கு மிகப்பெரிய …

Read more

திருமணத்தில் குழந்தையாக கலந்துக் கொண்டு அவருக்கே மனைவியாக நடித்து வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியல் நடிகை.! வைரல் புகைப்படம்

Eramana rojave 1

Eramana rojave 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. …

Read more

நம்பாமல் தாலியை கழட்ட நினைத்த பார்த்திபன்.! வீட்டை விட்டுப் போக தயாரான காவியா.. ஈரமான ரோஜாவே 2 சீரியல் இன்றைய எபிசோட்

eramana rojave

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் இன்றைய எபிசோடில் பார்த்திபனின் அத்தை உன்கிட்ட ஒன்னு சொல்ல …

Read more

கர்ப்பமாக இருக்கும் காவியா.! குழந்தையை ஏற்றுக் கொள்வாரா பார்த்தி? பிரியாவின் மனதில் விஷத்தை விதைக்கும் ரம்யா

eramana-rojave

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது …

Read more

என்ன செய்வதென்று தெரியாமல் அனைவரிடமும் வசமாக சிக்கிக்கொண்ட காவியா.! சாப்பிட முடியாமல் தவிக்கும் பார்த்திபன்..

kaaviya

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் ஒரு சீரியல் …

Read more

ஜீவாவின் சட்டையோடு ப்ரியா ரொமான்ஸ் செய்வதை பார்த்து வருத்தப்படும் காவியா.! நீ இறந்திருந்தால் நானும் இறந்திருப்பேன் எனக் கூறும் பார்த்திபன்..

eramana-rojave-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது மிகவும் …

Read more

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தனது கணவரை ஒரே வார்த்தையில் கண் விழிக்க வைத்த காவியா.! மகிழ்ச்சியில் குடும்பத்தினர்கள்.. ஈரமான ரோஜாவே 2 இன்றைய எபிசோட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் இன்று தான் ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியல் அறிமுகமான கால …

Read more

பல்ஸ் குறைவாகவுள்ள நிலையில் காவியாவின் கையைப் பிடித்து அழுவும் ஜீவா.! மயங்கி விழுந்த ப்ரியா.. விறுவிறுப்பான எபிசோடுகளுடன் ஈரமான ரோஜாவே 2 சீரியல்

eramana rojave

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து …

Read more

பல போராட்டத்திற்கு பிறகு காவியாவை காப்பாற்றிய பார்த்திபன்.! காவியாவுக்கு என்ன ஆனது.?

eramana-rojave-kaviya

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் ஈரமான ரோஜாவே 2.இந்த சீரியலில் நடித்தவரும் அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் …

Read more

தீ விபத்தில் சிக்கிக்கொண்டு காதுக்கேக்காமல் மயங்கி விழுந்த காவியா.! பதரி அடித்து ஓடும் பார்த்திபன்..

eramana-rojave-serial-today

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் சமீபத்தில் அறிமுகமாகி …

Read more

ஈரமான ரோஜாவே 2 சீரியல் ஜீவாவின் அம்மாவா இது.? என்னா குத்து குத்துறாங்க.! வைரலாகும் வீடியோ..

தற்பொழுதெல்லாம் வெள்ளித்திரை நடிகர், நடிகைகளை விடவும் சின்னத்திரை நடிகர்,நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் சீரியல்களில் நடிப்பதன் மூலம் எளிதில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். இதில் சில நடிகர்கள் தங்களது உயிரை கொடுத்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருபவர்களும் இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர்கள் தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருவதால் அவர்களின் உண்மையான பெயர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையவில்லை அந்த கேரக்டரின் பெயர்தான் ரசிகர்களின் மனதில் பதிந்து விடுகிறது. இதன் காரணமாக அந்த நடிகர், நடிகைகளை எங்கு பார்த்தாலும் அந்த சீரியலில் அவர் நடிக்கும் கேரக்டரின் பெயரை சொல்லி அழைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள தொலைக்காட்சி தான் விஜய் டிவி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் முதல் சீசன் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது சீசனையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தி மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2.

இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் முக்கியமாக ஜீவா மற்றும் பிரியா இவர்களுடைய கேரக்டர் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் சமீப காலங்களாக இவர்களுக்கிடையே ரொமான்ஸ் நடப்பதை பார்த்த ரசிகர்கள் வெட்கமாக இருப்பதாகவும்,கியூட் பேர் எனவும் கூறி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையின் தற்பொழுது ஜீவா மற்றும் பார்த்திபன் ஆகியோர்களின் அம்மாவாகவும் காவியா மற்றும் பிரியாவிற்கு அத்தையாகவும் நடித்து வரும் நடிகை தான் மீனா வேமுரி. இவரின் கேரக்டருக்கும் சமீப காலங்களாக முக்கியத்துவம் இருந்து வருகிறது. மீனா வெமுரி தனது இன்ஸ்டாகிராமில் நடந்த மாடி வெளியிட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்திவுள்ளது. இது ஜீவாவின் அம்மா தானா.? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

நமக்கு சோறு தான் முக்கியம் என வெக்கமே இல்லாமல் ஓடி வந்த காவியா.! பார்த்திபனின் புதிய ட்ரீக்.. ஈரமான ரோஜாவே 2 சீரியல் இன்றைய எபிசோட்

eramana rojave 1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் தற்போது முதல் …

Read more