இதுதான் எங்களுக்கு டானிக்… ரசிகர்களின் செயலால் சிலிர்த்துப் போன விவேக்.! வைரலாகும் ட்வீட்

vivek-tamil360newz

vivek Tweet : தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் நடிகர் விவேக், விவேக் …

Read more

காமெடி நடிகர் விவேக்கின் மனைவி மற்றும் மகள் இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.! வைரலாகும் புகைப்படம்.

vivek

தமிழ் திரையுலகில் சிறந்த நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிரப்பவர் நடிகர் விவேக் ஆவார். இவர் 1990இல் துணை நடிகராக …

Read more

நடிகர் மாதவன் விவேக் மற்றும் வடிவேலு பற்றி கிரிக்கெட் வீரர் அஸ்வினிடம் !! கூறியது என்ன? நீங்களே பாருங்கள்.

madhavan-tamil360newz

actor Madhavan talks about Vivek and Vadivelu to cricketer ashwin: அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு …

Read more

அஜித் ரசிகர்கள் இதை மட்டும் செய்யட்டும் அப்பறம் பாரு என்ன நடக்குதுன்னு.! பிரபல நடிகர் அதிரடி

ajith valimai

1998ஆம் ஆண்டு தல அஜித் அவர்கள் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டடித்த படம் காதல் மன்னன். இப்படத்தில் காமெடியனாக நடிகர் …

Read more

ரஜினி அஜித் மட்டுமே இதுபோல் துணிந்து நடிப்பவர்கள்.! பிரபல முன்னணி நடிகர் ஒரே போடு

rajini-ajith

தமிழ் திரை உலகில் கடின உழைப்பினால் உயர்ந்தவர்கள் ஒருசிலரே அவர்களில் மிக முக்கியமான பிரபலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் …

Read more

வாழ்க்கையே ரிதம் தான்; அதை ரசிப்பது நிதம் தான்; அதிலும் இவரைப் பார்ப்பது ஒரு சுகம் தான்!! அஜித் பற்றி பிரபல முன்னணி நடிகர்

ajith latest

அஜித் அவர்கள் தற்போது வலிமை திரைப்படத்தின் நடித்து வருகிறார். அஜித் அவர்களுக்கு உலக அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளார்கள் அதுமட்டும் இல்லாமல் சினிமாவிலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் ஆனால் யாரை வேண்டுமானாலும் எவரை வேண்டுமானாலும் ட்ரோல் செய்வதற்கான ஒரு கூட்டம் இருந்து வருகிறது.

நடிகர்கள் மட்டும் பொருந்தாமல் இந்திய அரசியல் அமைப்பாளர் களையும் அவர் ட்ரோல் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர் ட்ரோல் வலைவாசிகள் இவர்கள் தற்பொழுது தொழிலாகவே மாற்றியுள்ளனர் என்றே கூறவேண்டும்.

அந்த வகையில் தற்பொழுது காமெடி மன்னன் விவேக் அவர்களின் ஹிட்டான வசனங்கள் சிலவற்றை எடுத்து மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் என்ற பாடலில் இணைந்து அனிருத் அவர்கள் நடனம் ஆடி இருந்தார் இந்த வீடியோ உடன் இணைத்து நெட்டிசன் ஒருவர் வீடியோ ஒன்றை உருவாக்கி உள்ளார். இந்த நிலையில் அந்த வீடியோவை பார்த்த விவேக் அவர்கள் நன்றாக உள்ளது என பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதனைப் பார்த்தால் மற்றொரு ரசிகர் டி ராஜேந்திரன் பாடலுக்கு அஜித் நடமாடும் போல எடிட் செய்து வீடியோவை பகிர்ந்து இது என்ன என்று கேட்டுள்ளார் அதற்கு பதில் அளித்துள்ளார் விவேக்.

விவரம் கீழே..

தமிழர் கலாச்சாரத்தின் படி இதை செய்தாலே போதும் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்கலாம்.! விவேக் அதிரடி டிப்ஸ்!!

vivek

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ். இதுவரை சுமார் முன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.இந்த …

Read more