அஜித் அவர்கள் தற்போது வலிமை திரைப்படத்தின் நடித்து வருகிறார். அஜித் அவர்களுக்கு உலக அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளார்கள் அதுமட்டும் இல்லாமல் சினிமாவிலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் ஆனால் யாரை வேண்டுமானாலும் எவரை வேண்டுமானாலும் ட்ரோல் செய்வதற்கான ஒரு கூட்டம் இருந்து வருகிறது.
நடிகர்கள் மட்டும் பொருந்தாமல் இந்திய அரசியல் அமைப்பாளர் களையும் அவர் ட்ரோல் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர் ட்ரோல் வலைவாசிகள் இவர்கள் தற்பொழுது தொழிலாகவே மாற்றியுள்ளனர் என்றே கூறவேண்டும்.
அந்த வகையில் தற்பொழுது காமெடி மன்னன் விவேக் அவர்களின் ஹிட்டான வசனங்கள் சிலவற்றை எடுத்து மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் என்ற பாடலில் இணைந்து அனிருத் அவர்கள் நடனம் ஆடி இருந்தார் இந்த வீடியோ உடன் இணைத்து நெட்டிசன் ஒருவர் வீடியோ ஒன்றை உருவாக்கி உள்ளார். இந்த நிலையில் அந்த வீடியோவை பார்த்த விவேக் அவர்கள் நன்றாக உள்ளது என பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
அடப் பாவிங்களா! அனிருத்தையும் விட்டு வைக்கலியா! But semma imagination; semma sync!! ????? https://t.co/CWcf5rcTH3
— Vivekh actor (@Actor_Vivek) March 12, 2020
இதனைப் பார்த்தால் மற்றொரு ரசிகர் டி ராஜேந்திரன் பாடலுக்கு அஜித் நடமாடும் போல எடிட் செய்து வீடியோவை பகிர்ந்து இது என்ன என்று கேட்டுள்ளார் அதற்கு பதில் அளித்துள்ளார் விவேக்.
விவரம் கீழே..
வாழ்க்கையே ரிதம் தான்;
அதை ரசிப்பது நிதம் தான்; அதிலும் இவரைப் பார்ப்பது ஒரு சுகம் தான்!! https://t.co/0PyLAIrRcV— Vivekh actor (@Actor_Vivek) March 13, 2020