கொரோனாவிற்கு பிறகு விஷால் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! மீண்டு வந்தது எப்படி என அவரே கூறிய வீடியோ இதோ

vishal

Did you see how Vishal is after Corona : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி அனைத்து நாடுகளையும் நடுநடுங்க வைத்துவிட்டது, இதிலிருந்து மீள்வது எப்படி என உலக நாடுகளை தவித்து வருகிறது. அதேபோல் இந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள் இந்திய அரசு, அதேபோல் … Read more

அடேங்கப்பா விஷால் தங்கையா இவ்வளவு கலராக இருக்கிறார்.! தற்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா.?

vishal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஷால் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அர்ஜுனனின் உதவி இயக்குனராக பணிபுரிந்து பின்னாட்களில் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்கியவர் விஷால் இவர் செல்லமே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இப்படத்தினை தொடர்ந்து சிறப்புக்குரிய கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகில் வெகு விரைவிலேயே பிரபலமடையத் தொடங்கினார் அந்த வகையில் இவர் தேர்ந்தெடுத்து நடித்த படங்களான சண்டக்கோழி,  திமிரு,  அவன் … Read more

மீண்டும் துப்பறிவாளன் 2 இயக்குனர் அதிரடி மாற்றம்.? யார் தெரியுமா.

thupparivaalan

தமிழ் சினிமா உலகில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கக்கூடியவர் மிஸ்கின்.இவர் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் இதனை தொடர்ந்து அவர் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அந்த வகையில் இவர் அஞ்சாதே ,யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன் போன்ற திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.துப்பறிவாளன் முதல் படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்ட மிஸ்கின் இப்படத்தின் … Read more

விஷாலின் சக்ரா டிரைலரில் மிரட்டும் வில்லன் யார் தெரியுமா.? லீக் ஆன தகவல்

vishal chakra

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால், இவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம் சக்ரா, இந்த திரைப்படம் ஆன்லைனில் மோசடி செய்பவர்களை தோலுரித்து காட்டும் விதமாக இந்த திரைப்படத்தின் கதை அமைந்துள்ளது. இதற்கு முன் வெளியாகிய துப்பறிவாளன், இரும்புத்திரை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. சக்ரா திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார் அதே போல் எம் எஸ் ஆனந்தன் படத்தை … Read more

மிரள வைக்கும் சக்ரா படத்தின் ட்ரைலர்.! தெறிக்க விடும் விஷால்.

chakra

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குவர் விஷால் இவர் சமீபகாலமாக சரியான வெற்றிப்படங்களை கொடுக்காததால் தள்ளாடி வருகிறார் என்றே கூற வேண்டும். இருப்பினும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்  அடுத்தடுத்த பட வாய்ப்பினை பெற்று நடித்து வருகிறார்.

தற்பொழுது அவர் சக்ரா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இப்படத்தின் ப்ரோமோ சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது இப்படத்தை அவரும் அவரது ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இப்படத்தை எம் எஸ் ஆனந்தன் அவர்கள் இயக்கியுள்ளார். இப்படத்தின் நடிகர் விஷால் அவர்கள் இப்படத்தை தயாரித்துள்ளார் மேலும் யுவன் சங்கர் ராஜா அவர்களின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். எடிட்டிங் தியாகு போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்திற்காக பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற tamil 360newz வாழ்த்துகிறது.

இதோ அந்த ட்ரைலர்.

விஜய் பிறந்தநாளில் விஷால் கொடுத்த ட்ரீட்.! சக்ரா டிரைலர் இதோ.!

vishal chakra

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தற்போது எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் சக்ரா திரைப்படத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் விஷால், ஷர்தா ஸ்ரீநாத், ரெஜினா கெஸன்ட்ரா, ரோபோ சங்கர், ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா என பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் படத்தை விஷால் பிலிம் பக்டரி சார்பில் விஷாலே தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தின் டிரைலரை விரைவில் வெளியிட … Read more

35 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமால் இருக்கும் நடிகர்,நடிகைகள்.! லிஸ்ட் இதோ.

un-marriage

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வரும் நடிகர் நடிகைகள் இதுவரையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் தனது சினிமா தொழிலையே வளர்த்து வருகின்றார்கள் அந்த வகையில் பலர் இருந்து வருகின்றார்கள். தற்பொழுது அவர்களைப்பற்றி நாம் பார்க்க உள்ளோம். 1. நடிகர்கள் : விஷால் – 42 வயது, எஸ் ஜே சூர்யா – 51 வயது, அதர்வா – 31 வயது, விஜய் – 36 வயது, சிம்பு – 37 வயது 2. நடிகைகள் : … Read more

விஷால் இயக்கப் போகிறாரா விஜய்-யை.? இதோ முக்கிய பிரபலம் கொடுத்த அப்டேட்

vijay-and-vishal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஷால் இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக விஷால் அவர்கள் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து அத்தகைய படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் விஷால் நடித்து மிகப்பெரிய ஹிட்டடித்த படம் துப்பறிவாளன். முதல் பாகம் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். அதில் அவர் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார் … Read more

முன்னணி நடிகரின் படத்தை கைப்பற்றிய விஷால்.! விவரம் இதோ!!

vishal

தமிழ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஷால். அவர் துப்பரிவாலன் முதல் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்து வருகிறார்.அவரை சுற்றி தற்போது பலவகையான பிரச்சினைகள் வந்துள்ளது. குறிப்பாக தயாரிப்பாளர் சங்கம் என இரண்டு சங்கத்திற்கும் இடையே விஷால் மாட்டிக்கொண்டு தவித்து வருகிறார் என்பது நாம் ஊரறிந்த விஷயமாக  காணப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் மிஷ்கினுடன் விஷால் அவர்கள் சண்டைபோட்டு மிகப்பெரிய பரபரப்பைக் கிளப்பினார்.இந்த நிலையில் அடங்கமறு இயக்குனர் … Read more

என் அம்மா தே****டா உனக்கு.. பொருக்கி விஷாலை மேடையில் கெட்ட வார்த்தையில் மிஸ்கின்.! வீடியோ உள்ளே

thupparivalan

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மிஸ்கின் இவர் இயக்கத்தில் விஷால் நடித்த திரைப்படம் துப்பறிவாளன், இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்ற வெற்றி பெற்றது, படத்தில் பிரசன்னா, அனு இம்மானுவேல் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் இந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி வருகிறார்கள் படக்குழு. ஆனால் படத்தின் இயக்குனர் மிஷ்கின் இந்த திரைப்படத்தில் இருந்து பாதியிலேயே நீக்கப்பட்டார், ஏனென்றால் மிஸ்கின் படத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக செலவு செய்வதால் அவர் … Read more

பல பிரச்சினைகளுக்கு இடையே வெளியானது விஷாலின் துப்பறிவாளன் 2 ஃபர்ஸ்ட் லுக்.! இதோ போஸ்டர்

vishal

2017 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் துப்பறிவாளன், இந்த திரைப்படம் ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவானது, இந்த திரைப்பட விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தில் விஷாலுடன் இணைந்து பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா, வினை என பலர் நடித்திருந்த நிலையில் விஷாலின் கணியன் பூங்குன்றன் என்ற கதாபாத்திரம் பிரபலமாக பேசப்பட்டது. துப்பறிவாளன் முதல் பாகத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை அடுத்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க முடிவு … Read more

3 முதல் 4 மணிநேர பட பிடிப்பிற்கே 15 லட்சத்தை இஷ்டத்துக்கு செலவு செய்த மிஷ்கின்.! வண்டவாளத்தை வெளியே கூறிய விஷால்.! வெடித்தது துப்பறிவாளன் 2 பிரச்சனை

vishal-mysskin

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் நடித்த துப்பறிவாளன் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்களிடம் வெற்றி பெற்றது, இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்கள், இந்த திரைப்படத்தை விஷாலே தயாரித்து நடித்து வருகிறார், படத்தை முதலில் மிஷ்கின் தான் இயக்கி வந்தார்.. இந்த திரைப் படத்தில் விஷாலுடன் இணைந்து பிரசன்னா, கௌதமி, ரகுமான், ஆஷ்யா ஆகியோர்கள் நடித்து வருகிறார்கள், இந்த திரைப்படத்தின் முதல் கட்ட … Read more