நீயா,நானா கோபிநாத்தை மிஞ்சும் அவரது மகளுக்கு இப்படி ஒரு திறமையா ? வைரலாகும் வீடியோ.!

gobinath-tamil360newz

கோபிநாத் அவர்கள் தன் பேச்சுத் திறமையினால் திரையுலகில் பிரபலமானார். இவர் தற்போது விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், தனியார் பண்பலை ஒன்றில் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். விஜய் டிவியில் தற்பொழுது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நீயா நானா என்ற நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். இவருக்கு தமிழ் மொழியில் அதிக ஆர்வம் உள்ளதால் மொழி பற்றுடன் தெள்ளத் தெளிவாக உச்சரிப்பதும் , மொழி நடையுடன்னும்  , கனத்த குரலில் பேசுவது  போன்றவை  இவருக்கு  வரபிரசாதமாக … Read more

அடேய் இது நான் தான் என கூறி ரைசா வெளியிட்ட புகைப்படம்,!

raizawilson

2017 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரைசா வில்சன் பிரபலமடந்தார். பிக் பாஸ் சீசன் 1 இல கலந்து கொண்டார். இவருடைய சில தவறுகளினால் பிக்பாஸ் நிகழ்ச்சி விட்டு பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் திரை உலகில் இவருக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 1 இல் இவருடன் கலந்து கொண்டவர் ஹரிஷ் கல்யாண் … Read more

திருமணமான 4 வருடத்தில் விவாகரத்து.! அவளும் நானும் சீரியலில் தான் அழ வைக்கிறாங்க இப்படி நேச வாழ்க்கையிலும் அழ வைகிறாங்களே

பிரபல சீரியல் நடிகைகளில்  ஒருவர் நடிகை  மேகனா ஆவார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அவளும் நானும் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மலையாளம் போன்ற  மொழி சீரியல்களிலும் நடித்து வந்தார். இது மட்டும்  அல்லாமல்  திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் தமிழில் முதலில் கயல் என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரை உலகிற்கு அறிமுகமானார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் … Read more

சீரியலில் இப்படியும் கூட நடக்குமா.! அட கொடுமையே பல மாதங்கள் கழித்து உண்மையை போட்டுடைத்த பகல் நிலவு விக்னேஷ்.!

pakal-nilavu-viknesh

pakal nilavu : மாபெரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் விக்னேஷ் ஆவார். விஜய் டிவியில் சமீபகாலமாக படத்தின் பெயர்களில் ஒளிபரப்பான ராஜா ராணி, சின்னதம்பி, மௌனராகம், ஆயுத எழுத்து உட்பட இன்னும் பிரபலமடைந்த பல சீரியல்கள் உள்ளது. அதில் ஒன்று தான் பகல் நிலவு  சீரியல் ஆகும். இந்த சீரியலில் சௌவுந்தர்யாவுக்கு ஜோடியாக விக்னேஷ் அவர்கள் நடித்திருப்பார். இந்த சீரியல் 2016ஆம் ஆண்டில்  தொடங்கி 2019ஆம் ஆண்டு வரை … Read more

குட்டையான டவுசரில் தொடை தெரியும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்ட மௌனராகம் சீரியல் நடிகை. !

janani-serial-actress-tamil360newz

serial actress janani : சினிமாவில் இருக்கும் நடிகைகள் தாங்கள் பிரபலமாக வேண்டும் என்பதற்காக புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களுடன் டச் சிலையே இருப்பார்கள், அந்த வகையில் சமீபகாலமாக சீரியல் நடிக்கும் நடிகைகள் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். இன்றைய மக்களின் பொழுதுபோக்கு என்றால் அது சீரியல்தான் குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சீரியல் தான் மிகப்பெரிய பொழுதுபோக்காக இருக்கிறது, அந்த வகையில் ஜனனி அசோக் குமர் முதலில் விஜய் தொலைக்காட்சியில் மௌனராகம் என்ற … Read more

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா இணையதளத்தில் வைரலாகும் ஷிவானி வீடியோ!!

shivani narayanan1-tamil360newz

Serial Actress Shivani workout video: ஷிவானி நாராயணன் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பகல் நிலவு சீரியல் மூலம் அறிமுகமானார். இதனைதொடர்ந்து அவர் நடித்துக் கொண்டிருந்தார். அதிலிருந்து பாதியிலேயே விலகி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

மேலும் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள ஷிவானி. அவ்வப்போது தனது ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது டான்ஸ் ஆடிக் கொண்டே ஒர்க்கவுட் செய்வது எப்படி என்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. வீட்டில் இருந்தபடியே தாங்களும் உடம்பை குறைத்துக் கொள்ளலாம் என்று எண்ணி அந்த வீடியோவை அவரது ரசிகர்கள் அனைவரும் விரும்பி தேடி பார்க்கிறார்கள்.

சின்னஞ்சிறு சின்னஞ்சிறு அதிசயமே!! அலைபாயுதே ஷாலினியை ஓரம் கட்டும் அளவுக்கு போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!! வைரலாகும் புகைப்படம்!!

ramya3-tamil360newz

Serial actress Ramya Pandiyan wonderful photos viral: தமிழ் திரையுலகில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன் ஆவார்.  இவர் இதனை தொடர்ந்து ஆண் தேவதை, டம்மி பட்டாசு போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் சில காலமாக எவ்வித படவாய்ப்புகளும் கிடைக்காததால் தன் வீட்டில் இருந்தபடி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வந்தார். இதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான … Read more

லாக் டவுன் நேரத்தில் தொகுப்பாளினி டிடி க்கு ஏற்பட்ட சோகம்!! வைரலாகும் புகைப்படம்!!

divya dharshini 1- tamil360newz

Vijay tv anchor DD leg fracture photo: விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருப்பவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. இவரை பிறந்ததிலிருந்தே விஜய் தொலைக்காட்சிக்கு தத்து கொடுக்கப்பட்டார் என்றே கூறலாம் அந்த அளவுக்கு விஜய் டிவியில் குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும் இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள நடிகர், நடிகைகள் மற்றும் சின்னத்திரை சீரியல் நடிகைகள், தொகுப்பாளினிகள் … Read more

குழந்தை பெற்ற பின் மேலும் ஒல்லியாகி அழகில் மிளிரும் ஆலியா மானசா!! வைரலாகும் புகைப்படம்!!

alyamanasa

Raja Rani serial Actress Alya Manasa new look photo: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் ஆலியா மானசா. அதே சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை இவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். எனவே இவர்களுக்கு தற்போது ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. தங்களின் குழந்தைகளுக்கு இவர்கள் ஜலா சையத் என்று பெயர் வைத்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் குழந்தை பிறந்து இரண்டு மாதங்களே … Read more

தாவணியில் இளசுகளை மயக்கும் விஜய் டிவி சுனிதா வா இது!! வைரலாகும்புகைப்படம்!!

sunitha 10

vijay tv fame sunitha stunning beauty in half saree: சுனிதா இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் ஷோ மூலம் பிரபலமடைந்தார். அவருடைய டான்ஸை பார்த்து அனைவரும் திகைத்துபோனார்கள்.இவர் தற்பொழுது சின்னத்திரையில் பணியாற்றுவதை நிறுத்திவிட்டு வெள்ளித்திரையில் கால் தடம் பதித்துள்ளார். இப்பொழுது தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மிகவும் பிரபலமடைந்த படமான 3 ல் ஸ்ருதிஹாசனின் தோழியாக நடித்திருப்பார். அதுமட்டுமல்லாமல் சீரியலிலும் நடித்து வருகிறார். அதற்கடுத்ததாக விஜய் … Read more

பிக்பாஸ் ஜூலி புகைப்படத்தை பார்த்து களாய்க்கும் நெட்டிசன்கள்!!

Juliana

Biggboss Julie photos: சமீபத்தில் மிகப் பெரிய போராட்டமாக அமைந்த ஒன்றாக தெரிந்தது ஜல்லிக்கட்டு போராட்டம்  தான் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். அதில் கலந்துகொண்ட  ஜூலி தனது கம்பீர குரலினால் ஊடகங்களின் முன்பு திடீரென பிரபலமடைந்தார். அவருடைய பேச்சு திறமையை பார்த்து அனைவரும் நெகிழ்ந்தனர். இதன் காரணமாக அனைவருக்கும் பிடித்தவராக மாறினார். அப்பொழுது பரப்பரப்பாக ஜூலியை பற்றித்தான் பேசப்பட்டது. அதன்பிறகு பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவர் அதிக கெட்ட பெயரை எடுத்தார். … Read more

ரோட்டில் ஆட்டம் போட்ட சாண்டி மாஸ்டர்!! போலீஸ் வந்ததும் ஒரே ஓட்டம்!!வைரலாகும் வீடியோ!!

sandy 1

Sandy Master dance On The Road: தமிழ் சினிமாவில் பிரபலமடைந்த டான்ஸ் மாஸ்டராக வலம் வந்து கொண்டிருப்பவர் சாண்டி. இவரை கலா மாஸ்டர் அறிமுகப்படுத்தினார். இவர் அதிக ரியாலிட்டி ஷோவில் நடனமாடி அனைவரையும் கவர்ந்துள்ளார். இவர் காஜல் என்ற தொகுப்பாளரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்பு இருவரும் பிரிந்துவிட்டனர்.

சில வருடங்களுக்கு முன்பு சில்வியா என்கின்ற பெண்ணை மீண்டும் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சென்ற வருடம்  விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 இல் இவர் கலந்து கொண்டார். அதில் இரண்டாவது இடத்தை பெற்றார். இதன் மூலம் பிக்பாஸில் அவர் செய்த சேட்டைகள் மிகவும் பிரபலமடைந்தது. அதிலும் முக்கியமாக  குழந்தைகளுக்கு பிடித்தவராக உள்ளார். அதிலும் அவருடைய குழந்தை லாலா அனைவருக்கும் பிடித்தவராக அறிமுகமானார்.

தற்பொழுது இவர் லண்டன் ரோட்டில் நடனமாடியுள்ளார் அப்பொழுது போலீசை பார்த்ததும் தெறித்து ஓடி உள்ளார். அந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.