அடேய் இது நான் தான் என கூறி ரைசா வெளியிட்ட புகைப்படம்,!

2017 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரைசா வில்சன் பிரபலமடந்தார். பிக் பாஸ் சீசன் 1 இல கலந்து கொண்டார். இவருடைய சில தவறுகளினால் பிக்பாஸ் நிகழ்ச்சி விட்டு பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் திரை உலகில் இவருக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 1 இல் இவருடன் கலந்து கொண்டவர் ஹரிஷ் கல்யாண் அவார்.இதனை  தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இருவரும் சேர்ந்து பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நடித்தார்கள். இந்தத் திரைப்படம் காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இவர் இந்திய மாடல் ஆவார். இவர் முதலில் விளம்பரம், மாதிரி நடிகையாக  போன்றவையில் பணியாற்றி வந்தார். இவர் 2017 ஆம் ஆண்டு வேலையில்லா பட்டதாரி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு முதல் முதலில் அறிமுகமானார் . இவர் கல்லூரி முடித்த பிறகு ஹின்ட் லாட்ஜ் மற்றும் பிளம்பிங் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங்கில் பணிபுரிந்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து இவருக்கு மாடலில் அதிக ஆர்வம் உள்ளதால் மிஸ் இந்தியா தெற்கு 2011 என்ற போட்டியில் கலந்து கொண்டார். இதனால் அவருக்கு ஹச். ஐ.சி. சி. இக் பெமினா மிஸ் சவுத் பியூட்டிஃபுல் ஸ்மைல் என்ற விருது வழங்கப்பட்டது.

தற்போது இவர் சமூக வலைதளத்தில் தனது குழந்தை பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளன .இது நம்ம ரைசாவா என கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்

raisa
raisa
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment