குட்டையான டவுசரில் தொடை தெரியும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்ட மௌனராகம் சீரியல் நடிகை. !

serial actress janani : சினிமாவில் இருக்கும் நடிகைகள் தாங்கள் பிரபலமாக வேண்டும் என்பதற்காக புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களுடன் டச் சிலையே இருப்பார்கள், அந்த வகையில் சமீபகாலமாக சீரியல் நடிக்கும் நடிகைகள் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.

இன்றைய மக்களின் பொழுதுபோக்கு என்றால் அது சீரியல்தான் குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சீரியல் தான் மிகப்பெரிய பொழுதுபோக்காக இருக்கிறது, அந்த வகையில் ஜனனி அசோக் குமர் முதலில் விஜய் தொலைக்காட்சியில் மௌனராகம் என்ற சீரியலில் அறிமுகமானார், அந்த சீரியலில் இசை கற்றுத்தரும் ஆசிரியர் ஆக நடித்து வந்தார்.

janani1-tamil360newz
janani1-tamil360newz

அதன்பின்பு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி என்ற சீரியலில் அகிலாண்டேஸ்வரிக்கு மருமகளாக நடித்து பிரபலம் அடைந்தார், இவர் அடிக்கடி இணையதளத்தில் ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து அதிக லைக்ஸ் பெற்று வருவார், இவர் சமூக வலைத்தளத்தில் வெளியிடும் அனைத்து புகைப்படங்களும் குடும்பப் பெண் போல் தான் இருக்கும் அதனால் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டம் உருவானது.

பெரும்பாலும் இவர் சேலையில்தான் போஸ் கொடுப்பார், இப்படி ஹோம்லி லுக்கில் போஸ் கொடுத்து வந்துள்ளா ஜனனி அசோக் குமார் சமீபத்தில் ஓய்விற்காக கோவா சென்றுள்ளார் அங்கு குட்டையான ட்ரவுசர் ஒன்று அணிதபடி தொடை முழுவதும் தெரியும்படி கோவாவை சுற்றி வந்துள்ளார் அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் குடும்ப குத்து விளக்காக இருந்த ஜனனியை இப்படி என ஆச்சரியம் அடைகிறாரகள்.

janani1-tamil360newz
janani1-tamil360newz
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment