சரவணனுக்கு கிடைக்கபோகும் கவுரவம்.! ராஜா ராணி சீரியல் ரசிகர்கள் கொண்டாட்டம்..

raja rani serial 02

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.அந்த வகையில் விஜய் டிவியும் தொடர்ந்து ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பாகி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது உள்ள சீரியல் இயக்குனர்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது சீரியல் தான் டிஆர்பி-யில் முன்னணி வகிக்க வேண்டும் என்பதற்காக வெறித்தனமாக சீரியல்களை உருவாக்கி வருகிறார்கள்.

அதிலும் சில சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விட்டால் அதனை இரண்டாவது, மூன்றாவது சீசன்கள் எடுப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.  அந்த வகையில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் நடிப்பில் வெளிவந்து அமோக வெற்றியைப் பெற்ற சீரியல் தான் ராஜா ராணி.

இந்த சீரியலின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனுக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.  இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஆலியா மானசா உண்மையாலுமே கர்ப்பமாக இருப்பதால் இந்த சீரியலில் இருந்து நீங்க உள்ளார்.

எனவே இவருக்கு பதில் எந்த நடிகை வரப்போகிறார் என்பது தெரியவில்லை.  இது ஒருபுறமிருக்க சந்தியாவிடம் அர்ச்சனா வசமாக மாட்டிக் கொண்டதால் சந்தியாவை பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறார். அதன் காரணமாக சில சதிகளை மாமியார்  சிவகாமியிடம் சந்தியா மீது கோபப்படுகிறார்.

இன்றைய எபிசோடில் ஊர் தலைவர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சரவணன் சமையல் போட்டிக்கு சென்று வெற்றி பெற்று வந்ததால் பாராட்டு விழா வைப்பதற்கு  ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ளதாக கூறுகிறார்கள்.

இவர்களை தொடர்ந்து சந்தியாவின் அண்ணன் அமெரிக்காவிலிருந்து கால் செய்து சந்தியாவிடம் உன் அன்னிக்கு பெண் குழந்தை பிறந்து இருப்பதாகவும், நாம் வாழ்ந்த பழைய வீட்டை மீண்டும் வாங்கி விட்டேன் என்றும்  சந்தியாவிடம் கூற மிகவும் சந்தியா மகிழ்ச்சி அண்ணி பாப்பா இரண்டு பேரும் நல்லா இருக்காங்களா என்று கேட்கிறாள் அவளுடைய அண்ணனும் நன்றாக இருக்கிறார்கள் என்று கூறுகிறார்.

பிறகு காலை கட் பண்ணிவிட்டு சரவணன் வந்தவுடன் சந்தியாவிடம் அவளின் அண்ணன் சொன்ன தகவலைக் கூறி விட்டு சரவணனை கட்டிப்பிடிக்கிறாள் இந்த எபிசோட் தான் இறைக்கு ஒளிபரப்பாக உள்ளது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

பாண்டியன் ஸ்டார் சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி.! அதுவும் இரண்டாவது முறையும் இவருக்கேவா.?

pantiyan stores

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் …

Read more

அமீர் கொடுத்த முத்தம்லாம் சும்மா ஆனா பாவனி கொடுத்த முத்தம் செம கிக்கு.!

bhavani-amir

விஜய் டிவியில் கிட்டதட்ட ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ஆதரவு கிடைத்து …

Read more

விஜய் டிவி பிரபலம் சூப்பர் சிங்கர் பிரகதியா இது.? மாடர்ன் உடையில் தனது மொத்த அழகையும் காட்டி எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோ.

pragathi

சினிமா உலகில் இருப்பவர்கள் தான் எப்பொழுதும் மக்கள் மத்தியில் பிரபலமான நபராக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் இப்பொழுது இருக்கும் …

Read more

“குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முதல் முக்கிய பிரபலம் – வருத்தத்தில் உள்ள மற்ற போட்டியாளர்கள்.

cook with komali

சின்னத்திரையில் பொழுதுபோக்கிற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதில் மக்கள் அனைவரின் ஃபேவரட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி …

Read more

கருப்பு கலர் புடவையில் தனது ஒல்லி பெல்லி என் இடுப்பை சரளமாக காட்டிய ஷிவானி நாராயணன் திக்குமுக்காடும் ரசிகர் கூட்டம்.

shivani-narayanan

இளம் வயதிலேயே மாடலிங் துறை பக்கம் சென்று பின் சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் தனது திறமையை காட்டி பல …

Read more

ஹீரோவாக மாறிய பாரதிகண்ணம்மா பிரபலம் – யாருன்னு தெரியுமா.?

akilan

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் நம்பர் 1 சீரியல் பாரதிகண்ணம்மா தொடராகும். தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பான கதை களத்துடன் …

Read more

குக் வித் கோமாளி பிரபலம் ஸ்ருதிகா – கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் கியூட் புகைப்படம் இதோ.

shruthika-

சின்னத்திரையில் வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு நாட்களில் மக்களை என்டர்டைன்மென்ட் செய்ய பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. …

Read more

“பிக்பாஸ் அல்டிமேட்” வீட்டில் சினேகன் மண்டையை பிசிக்க.. புடவையில் கூல்லாக போஸ் கொடுத்து அசத்தும் மனைவி கன்னிகா.

snehan-and-kanika

கவிஞர் சினேகன் தமிழ் திரைப்படங்களுக்கு பல்வேறு பாடல்களை எழுதியுள்ளார். மேலும் இவரது பாடல் வரிகள் காதல் ஜோடிகளை மிகவும் கவர்ந்து …

Read more

“கஸ்தூரி” மேடம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு போங்க.. உங்களுக்காக ஒருவர் காத்துக் கொண்டிருக்கிறார் ரசிகரின் கேள்விக்கு சரியான பதிலடி கொடுத்த நடிகை.

kasturi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஐந்து சீசன்கள் வரை முடிவடைந்துள்ள நிலையில் அந்த ஐந்து சீசன்களிலும் மக்களிடையே …

Read more

ஒருவழியாக ஊர் சுற்ற கிளம்பிய பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் – அமீர், பவானி இப்போ எங்க இருகாங்க தெரியுமா.? வைரல் புகைப்படம் இதோ.

bhavani and amir

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் அமீர் மற்றும் …

Read more

சுடிதாரில் ஆன்ட்டி போல் இருக்கும் நடிகை கேப்ரில்லா – புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.

gaberiila

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அறிமுகமானவர் கேப்ரிலா. பின்பு இவர் வெள்ளித்திரையில் தனுஷ் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த …

Read more