பாண்டியன் ஸ்டார் சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி.! அதுவும் இரண்டாவது முறையும் இவருக்கேவா.?

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் தற்போது உள்ள அனைத்து சீரியல்களின் இயக்குனர்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது சீரியல் டிஆர்பி முன்னணி வகிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சீரியல்களில் பல திருப்புமுனைகள், விருவிருப்பான சுவாரசியமான கதைகளை வைத்து இயக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் டிஎன்பி-யில் முன்னணி வகிக்கும் சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.இப்படிப்பட்ட நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடித்து வரும் நடிகர் வீட்டில் தொடர்ந்து ஒரே வாரத்தில் இரண்டு துக்க சம்பவம் நடந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூத்த அண்ணனாக மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஸ்டாலின் முத்து.  இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஸ்டாலின் முத்துவின் பெரியம்மா ராஜம்மாள் என்பவர் கடந்த வாரம் காலமானார் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தனது இரங்கல் பதிவை வெளியிட்டு இருந்தார்.

muthu
muthu

பிறகு அந்த பதிவினை நீக்கினார். இப்படிப்பட்ட நிலையில் நேற்று ஸ்டாலின் முத்து மனைவியின் அம்மா மாரடைப்பால் இறந்துள்ளார்.  அவரின் இறுதி சடங்குகள் இன்று நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஸ்டாலின் முத்து “என் அன்பு மனைவியின் தாயாருக்கு ஆழ்ந்த இரங்கல்.. Rest in peace for my mother in law ” என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment