சல்லி சல்லியாக நொறுங்கிய குஷ்புவின் கார்.! குஷ்புவிற்கு என்ன ஆனது.?

kushbu

90 காலத்து  ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர்தான் குஷ்பூ இவர் எந்த திரைப்படங்கள் நடித்திருந்தாலும் அந்த திரைப்படங்கள் திரையரங்குகளில் நன்றாக ஓடியிருக்கும். …

Read more

பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்து கலக்கிய நயன்தாரா!! வெளியான நெற்றிக்கண் திரைப்படத்தின் டீசர்.

nayanthara

nayanthara netrikhan movie teaser video: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா  நடிப்பில் தற்போது வெளிவந்து மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வரும் திரைப்படம்  மூக்குத்தி அம்மன்.

இந்த நிலையில் இன்று நயன்தாரா நடித்துவரும் நெற்றிக்கண் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் தற்போது டீசர் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் நயன்தாரா பார்வையற்ற மாற்றுத்திறனாளி போல் நடித்துள்ளார் என்பது டீசரை பார்த்ததும் புரிகிறது. மேலும் இந்த திரைப்படம் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் திரைப்படமாக எடுக்க பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் நயன்தாரா உட்பட மேலும் அஜ்மல், மணிகண்டன் போன்ற பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தை இயக்குனர் மிலிந்த் ராவ் அவர்கள் இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார்.

இதோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகும் நெற்றிக்கண் திரைப்படத்தின் டீஸர் வீடியோ.

 

வெட்டிவைத்த வெண்ணெய் போல் பல பலனு இருக்கும் பார்வதி நாயர்.! இணையதளத்தை சூடேற்றும் புகைப்படம்.

paru-nair

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை பார்வதி நாயர் இவர் முதன்முதலில் அஜித் நடிப்பில் வெளியான என்னை …

Read more

ஒரு சில காலங்களுக்கு முன்பு தீபாவளியைக் கோலாகலமாக தனது குடும்பத்தோடு கொண்டாடிய விஜய் வைரலாகும் புகைப்படம்.!

vijay

எல்லா திறமைகளையும் கொண்டு வெள்ளித்திரையில் வலம் வருபவர் தான் விஜய் இவரது நடிப்பில் சென்ற வருடம் பிகில் என்ற திரைப்படம் …

Read more

தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்திலிருந்து பாடலுடன் வீடியோ காணொளி இதோ.!

keerthi suresh

தமிழ் திரை உலகில் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மூன்று மொழி திரைப்படங்களிலும் தற்பொழுதுது கொடிகட்டி பறந்து வருபவர்தான் கீர்த்தி சுரேஷ்.

இவர் தமிழில் ஒரு சில படங்கள் இவருக்கு கை கொடுக்கவில்லை என்றாலும் அடுத்தடுத்த படங்களில் ரசிகர்களிடையே பிரபலமானார்.

இவர் பிரபல முன்னணி நடிகர்களான சிவகார்த்திகேயன், சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

மேலும் மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இதனை அடுத்து இவர் தெலுங்கில் நிதின் என்பவருடன் கதாநாயகனாக ரங்டே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் இருந்து ஒரு பாடலுடன்  வீடியோ காணொளி இணையதளத்தில் வெளியாகி உள்ளது . இந்த வீடியோ காணொளியில் கீர்த்தி சுரேஷ் தெலுங்கு நடிகருடன் நெருக்கமாக இருக்கிறார் தற்போது இந்த வீடியோ காணொளி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

கடலுக்கு அடியில் தனது கணவருடன் நீச்சல் உடையில் நீச்சலடிக்கும் காஜல்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

kajal-agarwal-new

காஜல் அகர்வால் ஒரு  முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் திகழ்பவர். இவர் தனது உடன் நண்பராக பழகி வந்த கௌதம் …

Read more

சிவகார்த்திகேயன் குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.! இதோ அந்த புகைப்படம்.!

sivakarthikeyan

சிவகார்த்திகேயன் தற்போது நெல்சன் இயக்கத்தில் டாக்டர் என்ற திரைப்படத்திலும் ரவிக்குமார் இயக்கத்தில் அயலாம் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் …

Read more

மணப்பெண் கோலத்தில் லேடி சூப்பர் ஸ்டார் வைரலாகும் புகைப்படம் இதோ.!

nayanthara

தமிழ் திரைப்படமான ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் நயன்தாரா வெள்ளித்திரைக்கு காலடி எடுத்து வைத்தார் இதனை தொடர்ந்து பல திரைப்படங்கள் …

Read more

ஆக்சன் கிங் அர்ஜுனின் இரண்டாவது மகளை பார்த்துள்ளீர்களா.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

arjun

வெள்ளித்திரையில் அசத்தலாக நடித்து ரசிகர்களை தனது பக்கம் தலையை திரும்ப வைத்தவர்தான் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் நடிப்பு திறமையை …

Read more

யோகிபாபு சிவா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.! வைரலாகும் போஸ்டர்

siva-yogibabu

மிர்ச்சி சிவா ரசிகர்களுக்கு கருத்து கூறும் வகையாக நடிக்கும் ஒரு கலைஞன். இவரது படங்கள் அனைத்துமே அவரது ரசிகர்களுக்கு மிகவும் …

Read more

அச்சு அசல் தனுஷை போல இருக்கும் நபர்.! புகைப்படம் இதோ.!

dhanush-latest

வெள்ளித்திரையில் ஆரம்பகால கட்டத்தில் தன்னை யாரும் கவரவில்லை என்றாலும் தனது விடா முயற்சியினால் தற்பொழுது ரசிகர்கள் பட்டாளத்தை ஏராலும் சேர்த்து …

Read more