கடலுக்கு அடியில் தனது கணவருடன் நீச்சல் உடையில் நீச்சலடிக்கும் காஜல்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

0

காஜல் அகர்வால் ஒரு  முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் திகழ்பவர். இவர் தனது உடன் நண்பராக பழகி வந்த கௌதம் கிட்சிலு என்பவரை காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி மும்பையில் ஒரு ஓட்டலில் மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. கல்யாணம் ஆன கையோடு கௌதம் கட்டிய புது வீட்டிற்கான பூஜையும் நடத்தப்பட்டது.

மேலும் இவர் தனது கணவரை அழைத்துக்கொண்டு  மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றார் அங்கு இருந்து  ஒரு சில நாட்களாகவே தனது சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.

அந்தப் புகைப்படத்தை எல்லாம் பார்த்த ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் லைக் ஷேர் என பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் காஜல்.

அந்த புகைப்படத்தில் காஜல் தனது கணவருடன் கடலில் ஆழத்திற்கு சென்று நீச்சல் அடிக்கும்போது எடுத்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் காஜல் செம்மையாக வாழ்கிறார் என்று கூறிவருகிறார்கள்.

இதொ அந்த புகைப்படம்.!

kajal
kajal