ஆக்சன் கிங் அர்ஜுனின் இரண்டாவது மகளை பார்த்துள்ளீர்களா.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

0

வெள்ளித்திரையில் அசத்தலாக நடித்து ரசிகர்களை தனது பக்கம் தலையை திரும்ப வைத்தவர்தான் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் நடிப்பு திறமையை பார்த்து ஏரால ரசிகர் பட்டாளம் இவருக்கு இருக்கிறது. என்று பலரும் தெரிந்த விஷயமாகும்.

இவர் நடித்திருந்த படங்கள் திரையரங்குகளில் வெளியானால் இவரது ரசிகர்கள் அந்தப் படத்தை நன்றாக வரவேற்பார்கள்.

அதுமட்டுமல்லாமல் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற  மொழிகளின் திரைப்படத்தில் நடித்து எல்லா மொழி ரசிகர்களையும் தனது பக்கம் ஈர்த்து வைத்திருப்பார் அர்ஜுன்.

அதிலும் குறிப்பாக இவர் தமிழில் நடித்த முதல்வன், ரிதம், நன்றி, சேவகன், ஜெய்ஹிந்த், ஏழுமலை, கொண்டாட்டம், தாயின் மணிக்கொடி, ஒற்றன், சின்னா போன்ற திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நன்றாக வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் இவர் தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா என்ற மகளும் மற்றும் அஞ்சனா என்ற மகளும் இருக்கிறார்கள்.

மேலும் தனது மனைவி மற்றும் மகள்களுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது அதிலும் குறிப்பாக இவரது இரண்டாவது மகளை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் அவரும் இந்த புகைப்படத்தில் இருக்கிறார்.

இதோ அந்த புகைப்படம்

arjun
arjun