சல்லி சல்லியாக நொறுங்கிய குஷ்புவின் கார்.! குஷ்புவிற்கு என்ன ஆனது.?

0

90 காலத்து  ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர்தான் குஷ்பூ இவர் எந்த திரைப்படங்கள் நடித்திருந்தாலும் அந்த திரைப்படங்கள் திரையரங்குகளில் நன்றாக ஓடியிருக்கும்.

இந்நிலையில் குஷ்பு இதன் மூலமாகவே பட்டி தொட்டி எங்கும் பரவியது மட்டுமல்லாமல் இவரது திரைப்படங்களுக்கு நல்ல விமர்சனத்தையும் ரசிகர்கள் தருவார்கள். மேலும் குஷ்பு எல்லா முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த செய்தி என்னவென்றால் மேல்மருவத்தூர் அருகே கண்டேனர் லாரி மீது குஷ்புவின் கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆனால் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கார் மோதினாலும் எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று கூறியிருக்கிறார்.

குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த தகவலை தற்பொழுது சமூக வலைதள பக்கங்களில் வேகமாக பரவி வருகிறது.

இவரது ரசிகர்கள் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு என்று பலரும் கூறி வருகிறார்கள்.

இதோ  அந்த புகைப்படம்.