மணப்பெண் கோலத்தில் லேடி சூப்பர் ஸ்டார் வைரலாகும் புகைப்படம் இதோ.!

0

தமிழ் திரைப்படமான ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் நயன்தாரா வெள்ளித்திரைக்கு காலடி எடுத்து வைத்தார் இதனை தொடர்ந்து பல திரைப்படங்கள் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

அதுமட்டுமல்லாமல் இவ்வாறு நடித்ததன் மூலம் இவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் கிடைத்தது. தற்போது இவர் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருகிறார்.

மேலும் இவர் நடித்திருந்த மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படம் தீபாவளி முன்னிட்டு வெளியிடப்பட்டது. ரசிகர் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அது மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை இந்த படம் பெற்று வருகிறது.

மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் ஒரு சில காலமாகவே காதலித்து வருகிறார் இந்நிலையில் தீபாவளி ஸ்பெஷலாக இருவரும் ஒரு அறையில் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியாகி  அது வைரலாகி வந்தது.

இதனையடுத்து தற்போது நயன்தாராவின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலகி வருகிறது. அந்த புகைப்படம் என்னவென்றால் நயன்தாரா மணப்பெண் கோலத்தில் போஸ் கொடுத்திருக்கிறார்.

அந்த மணப்பெண் கோலத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பொன்னு நீங்க ரெடி மாப்பிள்ளை எங்கே என்று கமெண்ட் அடித்து  வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்

nayanthara
nayanthara