வைகைபுயல் வடிவேலுவை தன்னுடன் நடிக்க அழைத்த சர்ச்சை நடிகை!! வைரலாகும் வீடியோ..

vadivelu-news

காமெடி நடிகர் வைகைப்புயல் வடிவேலு பல திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இருப்பார். அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்திருந்தார்.

மேலும் இவர் 10 ஆண்டுகளாக சினிமாவில் நடிப்பதிலிருந்து விலகியிருக்கிறார். அப்படி அவர் இருந்தாலும் இவருடைய காமெடிகள் தான் நெட்டிசன்களுக்கு தீனி போட்டு வருகிறது. யாரை ட்ரோல் செய்ய வேண்டும் என்றாலும் இவரின் காமெடியை வைத்துதான் ட்ரோல் செய்து ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர் நெடிசன்கள்.

அந்த அளவுக்கு ரசிகர்களுக்கு இவரின் காமெடி என்றால் பிடிக்கும். இந்த நிலையில் தற்போது சில நாட்களுக்கு முன்பு இவருக்கு யாரும் பட வாய்ப்பு தரவில்லை என பொது மேடையில் அழுது புலம்பியதாக இணையதளத்தில் செய்தி பரவியது.

இதனை அறிந்த பிக்பாஸ் பிரபலமான சர்ச்சை நாயகி மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் வடிவேலுக்கு அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார். அந்த அழைப்பில் இவரின் நடிப்பு திறமையை பார்த்து அவர் வியந்ததாக கூறி இருந்தார்.

இவர் தயாரிக்கும் திரைப்படத்தில் இவருடன் இணைந்து நடிக்க வடிவேலுவை அழைத்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://twitter.com/meera_mitun/status/1363399857562546177?s=20

இது என்ன சப்போர்ட் இல்லாம நிக்குது ஷாலு ஷம்மு புகைப்படத்தை பார்த்து கண்டமேனிக்கு கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்…

shalu-shammu

சமூக வலைதளத்தில் தற்போது உள்ள இளம் நடிகைகள் முதல் முன்னணி  நடிகைகள் வரை இளசுகளின் மனதை கவர்வதற்காக தனது கவர்ச்சியான …

Read more

இறப்பதற்கு முன்பு V J சித்ரா நடித்த கடைசி திரைப்படம். !! வைரலாகும் ஸ்னீக் பீக் வீடியோ..

vj-chitra

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் சீரியல் நடிகை VJ சித்ரா. என்னதான் இவர் இதற்கு முன் பல சேனல்களில் தொகுப்பாளினியாக வேலை செய்து இருந்தாலும் இந்த சீரியல் மூலம்தான் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் என்பது அனைவரும் அறிந்ததே.

இவரின் குறும்புத் தனமான பேச்சு, சிரிப்பு, நடிப்பு என அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதுமட்டுமல்லாமல் இவர் நடனத்தை கைவந்த கலையாக கொண்டிருந்தார்.

CALLS-MOVIE
CALLS-MOVIE

இவர் சமீபத்தில் தான் தற்கொலை செய்துகொண்டார். ஆனால் ரசிகர்கள் இன்னும் இவரை மறக்கவே இல்லை. இவர் பல பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்தார்.இவரின் கனவே திரைப் படத்தில் நடிப்பதாக இருந்தது அப்படி இருக்கும் நிலையில்  இவர் இறப்பதற்கு முன் கால்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ட்ரெய்லர் என அனைத்தும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

calls
calls

இவர் நடித்த இந்த கால்ஸ் திரைப்படத்தின் ட்ரெய்லரை 1.70 மில்லியனுக்கு மேற்பட்ட  ரசிகர்களால் பார்க்கப்பட்டது. இந்த திரைப்படம் வருகிற 26-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் ஸ்னிக் பிக் வீடியோ இணையத்தளத்தில் வெளியாகி தற்போது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இதோ அந்த வீடியோ.

சித்தி 2 சீரியலில் ராதிகாவுக்கு பதில் இந்த இரண்டு முன்னணி நடிகைகளை நடிக்க வைக்க துடிக்கும் சன் டிவி.!! அவங்களோ கழுவுற மீன்ல நழுவுறாங்க…

sithi rathika

வெள்ளித்திரையில் எப்படி ஒரு திரைப்படம் நன்றாக ஓடினால் அந்த திரைப்படத்தின் பார்ட்-2 எடுக்க படுகிறதோ அதுபோல தற்போது சின்னத்திரையிலும் ஒரு …

Read more

திருமணத்திற்க்கு முன்பு பேச்சிலர் பார்ட்டியில் கும்மாளம் அடித்த ஹிட் பட நடிகை!! வைரலாகும் புகைப்படம்

vijayalskshmi

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த திரைப் படத்தில் …

Read more

ஹாலிவுட் பட நடிகை ரேஞ்சுக்கு மாஸாக இருக்கும் நடிகை நயன்தாராவா இது..! ஆரம்பத்தில் எப்படி இருந்தார் தெரியுமா.?

nayanthara

தென்னிந்திய சினிமா உலகில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. தமிழில் சரத்குமாருடன் இணைந்து ஐயா …

Read more

வெள்ளித்திரையிலிருந்து மீண்டும் சீரியல் பக்கம் தலை காட்டிய வாணி போஜன்.!! ரசிகர்கள் கொண்டாட்டம்.

vaani-bhojan

பல இளம் நடிகைகள் முதல் முன்னணி  நடிகைகள் வரை அனைவரும் செய்யும் ஒரே விஷயம் தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் …

Read more

40 வயது இயக்குனரை தனது காதல் வலையில் சிக்கவைத்த 23 வயது அணு இமானுவேல்.!

anu-emmanuvel-1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அனு …

Read more

அய்யய்யோ இந்த கதாபாத்திரமா வேண்டவே வேண்டாம் என தெறித்து ஓடிய காஜல் அகர்வால்!!. தில்லாக கமிட்டான சினேகா…

sneha11

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா. இவர் தொடர்ந்து சினிமாவில் தனது முழுமையான நடிப்பை வெளிப்படுத்தி …

Read more

காட்டுக்குள் கல்யாணக் கோலத்தில் வலம்வரும் ஷாலுஷம்மு!! வைரலாகும் புகைப்படம்..

shalu-shamu-2

தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார் நடிகை ஷாலு ஷம்மு. …

Read more

ஆசை ஆசையாய் அஜித் படத்தில் நடித்தேன் ஆனாலும் வாய்ப்பில்லை !! தொலைக்காட்சிக்கு வந்த இளம் நடிகை.

ajith

சின்னத்திரை நடிகர், நடிகைகள் தற்போது தங்களது முழு முயற்சியினால் திறமையை வெளிப்படுத்தி விடா முயற்சியாக வெள்ளித்திரையில் கால் தடம் பதித்து …

Read more

பாப் கட்டிங்கில் கீர்த்தி சுரேஷ்.!! இது எந்த படத்திற்க்கான கெட்டப் என கேட்க்கும் ரசிகர்கள்!!வைரலாகும் புகைப்படம்.

keerthysuresh

தமிழ் சினிமாவில் விரைவிலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தனது சிறந்த நடிப்புத் திறமையினால் …

Read more