பாப் கட்டிங்கில் கீர்த்தி சுரேஷ்.!! இது எந்த படத்திற்க்கான கெட்டப் என கேட்க்கும் ரசிகர்கள்!!வைரலாகும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் விரைவிலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தனது சிறந்த நடிப்புத் திறமையினால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

அதுமட்டுமல்லாமல் அடுக்கடுக்காக பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் ஒல்லியாக மாறி பார்ப்பதற்கே சகிக்காத அளவுக்கு மாறிவிட்டார்.

எனவே படங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைக்காமல் போனது இதனை அறிந்த கீர்த்தி சுரேஷ் மீண்டும் தனது உடல் எடையை பழைய நிலைமைக்கு மாற்றினார்.

தற்பொழுது மற்ற நடிகைகளைப் போலவே கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராமில் அழகிய மற்றும் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்தவகையில் கீர்த்தி சுரேஷ் கார்ட்டூன் டோரா போல் ஹேர் ஸ்டைலை மாற்றிக் கொண்டு தனது க்யூட்டான புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

keerthy-suresh-dora-getup (1)
keerthy-suresh-dora-getup (1)

Leave a Comment