ஹாலிவுட் பட நடிகை ரேஞ்சுக்கு மாஸாக இருக்கும் நடிகை நயன்தாராவா இது..! ஆரம்பத்தில் எப்படி இருந்தார் தெரியுமா.?

தென்னிந்திய சினிமா உலகில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா.

தமிழில் சரத்குமாருடன் இணைந்து ஐயா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஆனால் இதற்கு முன்பு மலையாளத்தில் ஜெயம் ராம் நடிப்பில் வெளியான manassinakkare என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தான் சினிமாவுல முதன் முறையாக அடியெடுத்து வைத்தார்.

இந்த நிலையில் மலையாள முன்னணி நடிகர் ஜெயராம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து முதல் முறையாக நடித்த படத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் துளி கூட மேக்கப் இல்லாமல் கொழுக் மொழுக்கென்றுயிருக்கும் நயன்தாராவை பாருங்கள்.

nayanthara
nayanthara
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment