ரம்யா பாண்டியனை தூக்கி சாப்பிடும் அளவிற்கு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்.!! அக்காவுக்கே சவாலா.

keerthi-pandiyan

தற்போது சினிமாவில் வாரிசு நடிகர், நடிகைகளின் ஆதிக்கம் தான் அதிகமாக இருந்து வருகிறது. தற்பொழுது உள்ள பல நடிகர்,நடிகைகள் அவர்கள் …

Read more

ஆமாம், நான் நாலு தடவை கல்யாணம் பண்ணுணா என்ன 40 தடவை பண்ணுனா என்ன கடுப்பில் விஜய் பட நடிகை.!

vijay-010

மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு பல நடிகைகள் அறிமுகமாகி உள்ளார்கள்.  அந்த வகையில் அறிமுகமாகும் அனைத்து நடிகைகளுமே பிரபலமடைந்த விட …

Read more

குக்கு பாடலுக்கு தனது ஸ்டைலில் நடனமாடிய வனிதா.!! லைக்ஸ் குவிக்கும் வீடியோ..

vanitha11

பல நடிகைகள் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் சில படங்களில் நடித்து பிரபலம் அடைந்து விட்டு பிறகு சினிமாவில் கிடைகுக் வாய்ப்புகள்  குறைந்ததும் சினிமாவே வேண்டாம் என்று விட்டுவிட்டு தனது சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருவார்கள்.

அந்த வகையில் ஒருவர் தான் வனிதா. இவர் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில்  விஜய் உட்பட இன்னும் சில முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருந்தார். பிறகு பெரிதாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் திருமணம் செய்து கொண்டார்.

அந்த வகையில் இரண்டு, மூன்று திருமணம் செய்து கொண்டார்.ஆனால் தற்பொழுது தனது இரு மகள்களுடன் தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தான்  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் சர்ச்சை நடிகையாக பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.  இந்நிகழ்ச்சிக்குப் பிறகு குக் வித் கோமாளியில் குக்காகவும், கலக்கப்போவது யாரு  நிகழ்ச்சியின் நடுவராகவும் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் பல வருடங்கள் கழித்து தற்போது ஹீரோயினாக நடிக்க சில படங்களில் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்பொழுது ஹீரோயினாக களமிறங்கி உள்ளார். இந்நிலையில் வனிதா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ட்ரெண்டிங்கானா பாடலாக வலம் வந்து கொண்டிருக்கும் என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு கலர் கலர் புடவையில் நடனமாடிய வீடியோவை விட்டுள்ளார்.  இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அட டா!! அனுபமா பரமேஸ்வரனை வர்ணிக்கும் ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம்.

anupama-bharameshwaran

தற்பொழுது உள்ள பிரபல நடிகைகளும் எல்லை மீறும் கவர்ச்சியில்  புகைப்படங்களை சோஷியல் மீடியாவில்  வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் …

Read more

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மாஸ்டர் பட நடிகை. காரணம் கொரோனா தான்.!

Vijay-In-Master

முன்பெல்லாம் ஒரு நடிகை சினிமாவில் அறிமுகமாக வேண்டும் என்றால் அதற்கு பட வாய்ப்பிற்காக பல இடங்களுக்கு அலைய வேண்டும். ஆனால் …

Read more

மல்லு ஆண்டியாக நடித்த என்னை மாற்றியது வடிவேலு தான்.!! மனம் திறந்து பேசிய பிரபல நடிகை.

vadivelu

சினிமாவில் இருக்கும் நடிகைகள் என்றாலே சமூகத்தில் தவறான அபிப்பிராயம் உள்ளது. அதில் குறிப்பாக கவர்ச்சி நடிகைகள் என்றால் அவர்களுக்கு எந்த …

Read more

கேரளா ஸ்டையில் பாவாடை தாவணி அணிந்து கனவை நிறைவேற்றிக் கொண்ட கீர்த்தி சுரேஷ்..!!

keerthi-suresh-new-photo-5

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.தற்போது இவர் தமிழில் அண்ணாத்த …

Read more

சுந்தரி சீரியல் நடிகைக்கு இவ்வளவு அழகான கணவரா!! வைரலாகும் புகைப்படங்கள்.

sundariactress

கடந்த வருடம் தடைசெய்த தனியார் செயலியான டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளார்கள்.  இந்த டிக் டாக் மூலம் …

Read more

விலங்குகளின் தாகத்தை தீர்க்க சக நடிகர் நடிகைகளுக்கு சேலஞ்ச் விட்ட பிரபல நடிகை!! வைரலாகும் புகைப்படம்.

rejina2

தற்போது உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரெஜினா.  இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, …

Read more

பளிங்கு கற்கள் போல் பள பளன்னு ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்.!! பிக்பாஸ்க்கு பிறகு இப்படி ஒரு போஸ்..

ramyapandiyan11

ஜோதிகாவிற்கு அடுத்ததாக இடுப்பழகியா வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரம்யா பாண்டியன். இவரின் இடுப்பு அழகை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் …

Read more

மறைத்துக் கொண்டிருந்த ஆடையை தூக்கி வெளிப்படையாக காட்டிய அமலாபால்.! லெக் பீஸ் ஒன்னும் சரி இல்லையே என கமெண்ட் செய்யும் ரசிகர்கள்..

amala-paul

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அமலாபால். அந்தவகையில் இந்து சமவெளி என்ற சர்ச்சைக்குரிய திரைப்படத்தின் மூலம் …

Read more

தளபதி 65 திரைப்படத்தில் இணைந்த டிக் டாக் பிரபலம்.! ஒருவேளை இரண்டாவது ஹீரோயின் இவர்தானா.!

vijay65

தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் மாஸ்டர் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன …

Read more