பளிங்கு கற்கள் போல் பள பளன்னு ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்.!! பிக்பாஸ்க்கு பிறகு இப்படி ஒரு போஸ்..

0

ஜோதிகாவிற்கு அடுத்ததாக இடுப்பழகியா வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரம்யா பாண்டியன். இவரின் இடுப்பு அழகை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் கவிழ்ர்கள் என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் இவர் மொட்டை மாடியில் தனது இடுப்பு அழகு தெரியும் படி எடுத்த ஒரே ஒரு போட்டோ சூட் மூலம் ஒரே இரவில் ஃபேமஸானாவர் இவர் தான்.

இவர் தமிழில் பட்டாஸ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானார்.இதனைத் தொடர்ந்து சமுத்திரக்கனி உடன்  இணைந்து ஆண்தேவதை திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களுக்கு பிறகு இவர் எதிர்பார்த்த அளவிற்கு எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

எனவே பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.  இதன் மூலம் காமெடி ஷாவான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தற்போது இவர் சூர்யா தயாரிக்க உள்ள ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளாராம். இத்திரைப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ramya-pandiyan-1
ramya-pandiyan-1

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்க பிறகு தற்போது தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது மிகவும் அழகாகவும் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

ramya-pandiyan-2
ramya-pandiyan-2