சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அட டா!! அனுபமா பரமேஸ்வரனை வர்ணிக்கும் ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம்.

0
anupama-bharameshwaran
anupama-bharameshwaran

தற்பொழுது உள்ள பிரபல நடிகைகளும் எல்லை மீறும் கவர்ச்சியில்  புகைப்படங்களை சோஷியல் மீடியாவில்  வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் இவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகும் மற்றும் அதிகரிக்கும் என்பதால் இதனை ஒரு ஆயுதமாக கையில் எடுத்து தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருந்த திரைப்படம் கொடி. இத்திரைப்படத்தில் த்ரிஷாவிற்கு அடுத்ததாக பிரபலமடைந்தவர் அனுபமா பரமேஸ்வரன்.  இத்திரைப்படத்தின் மூலம் தான் அனுபமா தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.பிறகு பட வாய்ப்புகள் கிடைக்காமல் தள்ளாடி வந்தார். பிறகு தற்பொழுது தான் தள்ளிப்போகாதே என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி இளம் நடிகர் ஒருவருடன் லிவ்விங் டு கெதரில் வாழ்ந்து வருவதாக அதிர்ச்சி தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க இவர் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் கருப்பு நிற டீ சர்ட்டை முன்னிச்சு போட்டு தனது இடுப்பு அழகை காட்டி உள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

anupama-1
anupama-1