குக்கு பாடலுக்கு தனது ஸ்டைலில் நடனமாடிய வனிதா.!! லைக்ஸ் குவிக்கும் வீடியோ..

0

பல நடிகைகள் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் சில படங்களில் நடித்து பிரபலம் அடைந்து விட்டு பிறகு சினிமாவில் கிடைகுக் வாய்ப்புகள்  குறைந்ததும் சினிமாவே வேண்டாம் என்று விட்டுவிட்டு தனது சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருவார்கள்.

அந்த வகையில் ஒருவர் தான் வனிதா. இவர் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில்  விஜய் உட்பட இன்னும் சில முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருந்தார். பிறகு பெரிதாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் திருமணம் செய்து கொண்டார்.

அந்த வகையில் இரண்டு, மூன்று திருமணம் செய்து கொண்டார்.ஆனால் தற்பொழுது தனது இரு மகள்களுடன் தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தான்  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் சர்ச்சை நடிகையாக பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.  இந்நிகழ்ச்சிக்குப் பிறகு குக் வித் கோமாளியில் குக்காகவும், கலக்கப்போவது யாரு  நிகழ்ச்சியின் நடுவராகவும் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் பல வருடங்கள் கழித்து தற்போது ஹீரோயினாக நடிக்க சில படங்களில் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்பொழுது ஹீரோயினாக களமிறங்கி உள்ளார். இந்நிலையில் வனிதா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ட்ரெண்டிங்கானா பாடலாக வலம் வந்து கொண்டிருக்கும் என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு கலர் கலர் புடவையில் நடனமாடிய வீடியோவை விட்டுள்ளார்.  இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.