பிக்பாஸ் 4- ல் விளையாண்ட சம்யுதாவா.? சீரியலில் நடிக்க போறது.. எந்த சீரியல் தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்.

சின்னத்திரையை பொருத்தவரை டிஆர்பி யில் நல்ல முன்னேற்றம் காண புதுவிதமான நிகழ்ச்சிகளை கையாளுவது வழக்கம் அதிலும் குறிப்பாக விஜய் டிவி …

Read more

என் வாழ்க்கையில் அந்த தவறை மட்டும் செய்யவே மாட்டேன் சிம்பு பட நடிகை அதிரடி.!

சினிமாவில் உள்ள பல நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமல் 40 வயதாகியும் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு காரணம் ஒரு …

Read more

தமிழ்நாட்டு பசங்களை தான் கல்யாணம் பண்ணிப்பேன் ராஷ்மிகா உறுதி.! படையெடுக்கும் இளசுகள்

தற்பொழுது இளசுகளின் க்ரஷ்ஷாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரின் பேசும் பொழுதே முகத்தில் பல பாவனைகளை …

Read more

அட நம்ம திருடா திருடி சாயாசிங் கணவர் கிருஷ்ணாவா இது.! மெர்சலாக்கும் புகைப்படங்கள்

பொதுவாக சினிமாவில் பல நடிகைகள் நடித்த சில படங்களிலேயே பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் …

Read more

நாற்பத்தி ஐந்து வயதிலும் குத்துப்பாடலுக்கு நடனமாடிய சீரியல் நடிகை.! ஆட்டம் காணும் இணையதளம்

வெள்ளித்திரையில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருந்த பலர் தனது மார்க்கெட் குறைந்ததும் சின்னத்திரையில் எப்படியாவது ஒரு சீரியல் நடித்துவிட வேண்டும் என்று பலர் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு அறிமுகமாகி வருகிறார்கள் அந்த வகையில் ஒருவர் தான் நடிகை பிரகதி.

பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் அரண்மனை கிளி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானார். இந்த சீரியல் கொரோனா காரணத்தால் நிறுத்தப்பட்டது. அந்த வகையில் மீண்டும் அனைத்து சீரியல்களும் ஒளிபரப்பாகும் போது இந்த சீரியல் ஒளிபரப்பாகவில்லை.

இந்நிலையில் பிரகதி தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவரின் புகைப்படத்தை பார்த்து இவருக்கு வயதானாலும் கூட மிகவும் கவர்ச்சியான கட்டுக்கோப்பான உடல் அமைப்பை வைத்துள்ளார் என்று கூறி வருகிறார்கள்.

இவர் வெள்ளித்திரையில் தமிழில் வெளிவந்த இனிமே இப்படித்தான், கெத்து, வணக்கம் டா மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ஒரு முன்னணி நடிகை ஆவார். அந்தவகையில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த  தற்போது இவருக்கு 46 வயது ஆனாலும் கூட தெலுங்கு குத்து பாடல் ஒன்றுக்கு செம குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

மீண்டும் முன்னணி நடிகருக்கு ஜோடியாக மீனா.! இந்த வயசிலும் விடாமுயற்சி..

80,90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கலக்கி வந்தவர் நடிகை மீனா.  இவரின் அழகினாலும், சிறந்த நடிப்பு திறமையினாலும் சினிமாவில் …

Read more

பஞ்சுமிட்டாய் உடையில் இஞ்சி இடுப்பை காட்டி ரசிகர்களை மயக்கும் லாஸ்லியா.! லைக்ஸ் அள்ளும் புகைப்படம்

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை லாஸ்லியா. இவர் இலங்கையில் …

Read more

ஹீரோயின்னாக நடிக்கும் vj ரம்யா.! ரசிகர்களின் மனதை கவர்ந்த படத்தின் “டீசர்”.

விஜய் டிவி தொலைக்காட்சி திறமை உள்ள பல நபர்களை வெள்ளித்திரை அனுப்பி வைத்து உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த …

Read more

கவர்ச்சியால் ஒரு காலத்தில் ரசிகர்களை கட்டிப்போட்ட பானுப்பிரியாவா இது.! இப்படி டோட்டலா மாறிவிட்டாரே.!

சினிமாவில் நடிகைகளாக இருந்தால் குறிப்பிட்ட வயது வரை மட்டும் தான் அவர்களால் முன்னணி நடிகைகளாக வலம் வர முடியும் அதன் …

Read more

கீர்த்தி சுரேஷ் இப்படி தான் நார் நாராக கிழித்து தொங்கவிட்ட பயில்வன் ரங்கனதன்.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர்  தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட …

Read more

பிங்க கலர் உடையில் தனது அழகை அப்பட்டமாக காட்டிய திவ்யா துரைசாமி.! புகைப்படத்தை பார்த்து வாய் பேசமுடியாமல் இருக்கும் ரசிகர்கள்.

திரை உலகில் சினிமாவில் வெற்றி அடைந்த பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் அடியெடுத்து தற்போது வலம் வருகின்றனர் இவர்களை  தொடர்ந்து மாடலிங் …

Read more