பண கஷ்டத்தால் சிக்கி தவிக்கிறேன் உண்மையை வெளிப்படையாக கூறிய ஸ்ருதிஹாசன்.!

shurti hassan 1

பிரபல நடிகர் கமலஹாசனின் மகள் தற்பொழுது மற்றவர்களை போல பணம் இல்லாமல் இவரும் தவித்து வருவதாக நீண்ட அறிக்கை ஒன்றை …

Read more

சூப்பர் ஸ்டாருடன் ஒரே ஒரு திரைப்படம் தான்.! ஆளே அட்ரஸ் இல்லாமல் போன 33 வயது நடிகை.

rajini 4

பொதுவாக சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் எந்த நடிகராக இருந்தாலும் ஒரு சில திரைப்படங்கள் தோல்வி அடைவது வழக்கம். அந்த வகையில் …

Read more

ஆரம்பத்திலேயே அம்மா ரோலில் நடித்த நடிகை ஸ்ரீதிவ்யா.! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

sri-divya

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள நடிகைகளுக்கு சமமாக நடித்து வருபவர் ஸ்ரீதிவ்யா ஆம் இவர் தனது மூன்று வயதிலேயே நடிக்க …

Read more

நயன்தாராவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிக்பாஸ் 4 பிரபலம்.! படுஜோராக இருக்கிறார்களே.

பொதுவாக நடிகைகள் என்றால் ஒரு மொழியில் மட்டும் நடிக்காமல் பாலிவுட், டோலிவுட், ஹோலிவுட் என பிற திரை உலகிலும் நடித்து …

Read more

சிங்கிள்ஸ் வயிற்றில் புகைச்சலை வரவைத்த சுருதிஹாசன்.! காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்

சினிமா என்றாலே பொதுவாக யார் யாரை வேணாலும் திருமணம் செய்து கொள்ளலாம் எத்தனை முறை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் …

Read more

இந்த வயதிலும் டீசர்ட் அணிந்து கொண்டு ஜம்முனு இருக்கும் ராதிகா.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகை ராதிகா. ராதிகா  சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது வரையிலும் …

Read more

எப்படியாவது விஜயுடன் இணைந்து நடிக்க வேண்டும்.! விஜய் சேதுபதியின் நடிகை ஒரே போடு..

vijay 11

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டிப் பறந்த வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், …

Read more

அதிலிருந்து மீண்டு வர இதை சாப்பிடுங்கள், இதை சாப்பிட வேண்டாம் என வெளிப்படையாக கூறிய சமீரா ரெட்டி.!

மற்ற மொழி திரைப்படங்களின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி தமிழின் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த பல நடிகைகள் உள்ளார்கள். அந்த வகையில் ஹிந்தி சினிமாவின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளிவந்த வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் நடிகை சமீரா ஷெட்டி.

தமிழில் இது தான் இவரின் முதல் படமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து இவருக்கு பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அந்த வகையில் தொடர்ந்து சினிமாவில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

புகழின் உச்சத்தில் இருந்து வந்த இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்குப் பிறகு இரண்டு குழந்தைகளும் உள்ளது இந்நிலையில் தற்போது இவர் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்து வருகிறார். ஆனால் தனது சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் தனது குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வேகம் மிகவும் வேகமாக பரவி வருகிறது பலர் உயிரிழந்து வருகிறார்கள்.  அந்த வகையில் சமீரா ஷெட்டிக்கும் சமீபத்தில் கொரோனா தோற்று உறுதியானது தற்போது தான் அந்தத் இவற்றில் இருந்து பூரண குணம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் சமீரா ஷெட்டி அனைவரும் கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்கு அதற்கு தேவையான எதிர்ப்பு சக்திக்காக என்னென்ன அவற்றை சாப்பிட வேண்டும் என்பதை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் இவருக்கு நன்றி கூறி வருகிறார்கள்.  இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

அழகில் சங்கீதாவை மிஞ்சும் அவரது மகள்.! என்ன இப்படி வளர்ந்து விட்டார்.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரம் கிடைத்தாலும் அதை திறம்பட ஏற்று நடிப்பதில் வல்லவராக வலம் வந்தவர் நடிகை சங்கீதா. …

Read more

ஒரே சமயத்தில் இரண்டு பேத்துக்கு காதல் வலை விசிய சினேகா.? ஒரு ஆளுக்கு மட்டும் ஸ்கெட்ச்.! வெளியான ரகசியம்.

நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை சினேகா. ஆரம்ப கால கட்டத்தில் குடும்ப …

Read more

படவாய்ப்பு குறைவதால் 60 வயது நடிகருக்கு ஹீரோயினாகும் இளம் நடிகை.!! என்ன கொடுமை

actress11

தெலுங்கு, மலையாளம் போன்ற சினிமாவிலிருந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பல நடிகைகள் இருக்கிறார்கள். அந்த வகையில் மலையாள சினிமாவிலிருந்து தமிழ் …

Read more

மிக மோசமான உடையில் ஹன்சிகா மோத்வானி.! வாய்ப்புக்காக இந்தளவுக்கு இறங்கிட்டாங்களா.!

தமிழ்,தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தனுஷ் …

Read more