ஒரே சமயத்தில் இரண்டு பேத்துக்கு காதல் வலை விசிய சினேகா.? ஒரு ஆளுக்கு மட்டும் ஸ்கெட்ச்.! வெளியான ரகசியம்.

நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை சினேகா. ஆரம்ப கால கட்டத்தில் குடும்ப கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் இவருக்கு சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

அதை திறம்பட கையாண்டு தமிழ் தாண்டியும் தெலுங்கு,கன்னடம்,மலையாளம் போன்ற படங்களில் டாப் நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இப்படி சினிமாவில் அங்கும் இங்கும் சிறப்பாக நடித்து வந்தாலும் அவரால் ஒரு இடத்திலும் கூட நிரந்திர இடத்தைப் பிடிக்க முடியாமல் போனது.

இருபின்னும் அவ்வபோது ஹிட் படங்களில் நடித்ததால் ரசிகர்கள் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்தனர் இப்படிப்பட்ட காலகட்டத்தில் நடிகை சினேகா வாழ்க்கையில் ஒரு நேரத்தில் இரண்டு பேரை காதலித்தசெய்திகள் பத்திரிக்கையின் வாயிலாக கிளம்பின.

முன்னணி நடிகர்கள் வாழ்க்கையில் காதல் கிசுகிசு போன்றவை எல்லாம் சர்வ சாதாரணம் அதுபோலவேதான்இவருக்கும் நடந்தது. ஒரு காலகட்டத்தில் பெண்களின் கனவு நாயகனாக இருந்த நடிகர் ஸ்ரீகாந்தை, சினேகா காதலிப்பதாக செய்திகள் உலா வந்தன.

ஆரம்பத்தில் ஸ்ரீகாந்தை லவ் பண்ணிக் கொண்டிருந்த பொழுது அதே நேரத்தில் மலேசியாவில் இருந்த பிரபல தொழிலதிபர் ஒரு வரையும் காதலித்ததாக தகவல்கள் கூறுகின்றன ஆனால் ஒரு கட்டத்தில் நடிகர் ஸ்ரீகாந்த்தை கழட்டிவிட்டு தொழில் அதிபரை நிச்சயதார்த்தம் நடந்த பட்டது.

ஆனால் அதுவும் கைவிடப்பட்டு கடைசியில் வில்லனை ஹீரோ போன்ற கேரக்டரில் நடித்து வந்த பிரசன்னாவை திடீரென திருமணம் செய்து கொண்டார்.

திரை உலகில் இருக்கும் நடிகைகள் பலரும் இதே போன்று செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் ஆனால் அது எல்லாம் ஒரு காலகட்டத்தில் வெளிவந்துவிடும் அதுபோலவேதான் சினேகாவின் காதல் ரகசியம் வெளிவந்தது. எப்படியோ நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு தற்பொழுது வாழ்க்கையை இன்பமாக வாழ்ந்து வருகிறார்.

Leave a Comment