இந்த வயதிலும் டீசர்ட் அணிந்து கொண்டு ஜம்முனு இருக்கும் ராதிகா.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகை ராதிகா. ராதிகா  சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது வரையிலும் 48 வருடங்கள் முடிந்து விட்டது.அந்த வகையில் இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் இவர் நடிப்பில் வருடத்திற்கு ஒரு திரைப்படமாக வெளியாகி விடுகிறது.

இவ்வாறு இவரின் எதார்த்த நடிப்பு திறமையினால்  சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்த இவர் தற்பொழுது முக்கிய கதாபாத்திரல் பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இவர் மற்ற நடிகைகளைப் போல வெள்ளித்திரையில் மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் சித்தி 2 சீரியல் நடித்து வந்தார். பிறகு மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருவதால் இந்த சீரியலில் நடிக்க முடியாமல் பாதியிலேயே நிறுத்திவிட்டார்.

பொதுவாக நடிகைகள் என்றாலே அவர்களின் மீது பல சர்ச்சைகள் எழுவது வழக்கம். அந்த வகையில் சினிமாவில் மட்டுமல்லாமல் தனது சொந்த வாழ்க்கையிலும் பல சர்ச்சைகளையும், சங்கடமான விஷயங்களையும் கடந்து சென்றவர் தான் ராதிகா. இவர் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். அந்தவகையில் மூன்றாவதாக நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டு நீண்ட நாட்களாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.

தற்பொழுது ராதிகாவிற்கு 58 வயதாகிறது. இருந்தாலும் தற்பொழுதும் மிகவும் குண்டாக அழகாக கும்மென்று இருப்பது இருக்கிறார்.  அந்த வகையில் தற்போது இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு இறுக்கமான டி ஷர்ட்டில் மிகவும் ஸ்டைலாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

rathika
rathika

Leave a Comment