மிக மோசமான உடையில் ஹன்சிகா மோத்வானி.! வாய்ப்புக்காக இந்தளவுக்கு இறங்கிட்டாங்களா.!

தமிழ்,தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து ஏராளமான படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் மிகவும் குண்டாக அழகாக இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் தனது உடல் எடையை மிகவும் குறைத்து ஸ்லிம்மாக மாறியதால் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறது.

ரசிகர்களும் இவரை ஒல்லியாக இருந்தால் நல்லா இல்லை என்று கூறி வருகிறார்கள். எனவே தற்போது பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் தள்ளாடி வருகிறார்.  இவர் தற்பொழுது தனது பழைய காதலரான சிம்புவுடன் இணைந்து சில ஆண்டுகள் கழித்து மஹா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டதாகவும் இன்னும் டப்பிங் வேலைகள் மட்டும் உள்ளதாக கூறி உள்ளார்கள். அந்தவகையில் இத்திரைப்படம் விரைவில் ஓடிடி வழியாக வெளியாக உள்ளது. சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரும் இணைந்து நடித்து வருவதால் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது தனது முன்னழகு தெரியும்படி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படம்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment