அழகில் சங்கீதாவை மிஞ்சும் அவரது மகள்.! என்ன இப்படி வளர்ந்து விட்டார்.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரம் கிடைத்தாலும் அதை திறம்பட ஏற்று நடிப்பதில் வல்லவராக வலம் வந்தவர் நடிகை சங்கீதா. தமிழ் சினிமாவில் பெரும்பாலும் இவர் ஹீரோயினான ரோலில் நடிக்க விட்டாலும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள வில்லி மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்.

அதிலும் குறிப்பாக இவர் விக்ரம், சூர்யா நடிப்பில் வெளியான பிதாமகன்  வித்தியசமான ரோலில் நடித்து மிகப்பெரிய அளவில் பெயரையும், புகழையும் பெற்றார். மேலும்  அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன.

சினிமாவில் சிறப்பாக வளர்ந்து கொண்டிருந்த சங்கீதா 2009ம் ஆண்டு பிரபல பின்னணி பாடகர் கிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் பெரும்பாலும் இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தாலும் அதிலும் கவர்ச்சி காட்ட கூடிய நடிகையாக தான் இருந்தார்.

அது வில்லி ரோலாக இருந்தாலும் செய்தி குணச்சித்திர கதாபாத்திரங்களில் இருந்தாலும் சற்று கவர்ச்சியில் பின்னிப் பெடல்  எடுத்தால் ரசிகர்கள் கூட்டம். நடிகை சங்கீதாவுக்கும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும்  ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருந்தன.

அவ்வபோது புகைப்படம் வெளியிடுவது வழக்கம். அதுபோல தற்போது தனது கணவன் மற்றும் மகளுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்புகைப்படம் இணைய தள பக்கத்தில் பட்டையை கிளப்பி வருகிறது இது நீங்களே பாருங்கள்.

Leave a Comment