போதும் டா சாமி என சினிமாவிற்கு முட்டுக்கட்டை போட்ட நடிகை காஜல் அகர்வால்.! ஏன்..எதற்கு தெரியுமா.?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என …

Read more

ஆண்டவன் அருளால் ஐந்தாவது முறையாக பிரபல இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி..! அதுவும் இவருடைய தயாரிப்பிலா..?

nayanthara-1

actor vijaysethupathi next movie update: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய் …

Read more

ரஜினியின் உண்ணாவிரதப் போராட்டத்தை ஜூஸ் கொடுத்து முடித்து வைத்தது என் மகள்தான்..! பெருமையுடன் கூறிய பிரபல நடிகை..!

rajinikanth

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தற்போது உள்ள இளம் நடிகர்களுக்கு முன்னோடியாகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவ்வாறு …

Read more

புடவையில் படு கிளாமரான வீடியோவை வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா மேனன்.! புடவையில் கூட இவ்வளவு கவர்ச்சியா எனக்கூறும் ரசிகர்கள்.!

ishwariya-menon-4

தற்பொழுது முன்னணி  நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் பலரும் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் பல திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து அதன்பிறகு தனது கடின உழைப்பால் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருபவர்கள் பலர் உள்ளார்கள் அந்த வகையில் ஒருவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

இவர் சாக்லேட் பாய் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த தீயா வேலை செய்யணும் குமாரு, காதலில் சொதப்புவது எப்படி போன்ற இன்னும் சில திரைப்படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து மாடலிங்காகவும் பணியாற்றி வந்த இவருக்கு நான் சிரித்தாள் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இத்திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் படம் 2, வீரா, மண்சூன் மங்குஸ் உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களிலும் இவருக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  இவ்வாறு தொடர்ந்து இவர் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தாலும் சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையவில்லை.

இதன் காரணமாக தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை தொடங்கினார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் .

அந்த வகையில்  புடவையில் தனது முன்னழகு தெரியும் அளவிற்கு கவர்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  வீடியோவை பார்த்த ரசிகர்கள் எக்குத்தப்பாக பல கமெண்டுகளை  தெரிவித்து வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது .இதோ அந்த வீடியோ.

வீடியோவை  பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

பிரபல முன்னணி நடிகைகள் எடுத்த புதிய அவதாரம்.! பணத்திற்காக என்னென்னவெல்லாம் செய்கிறார்கள் வருத்தத்தில் ரசிகர்கள்.!

tamil-actress

முன்பெல்லாம் ஒரு திரைப்படம் எப்பொழுது திரையரங்குகளில் வெளியாகும் என்றும் நாள்தோறும் திரையரங்குகளில் திரைப்படம் பார்ப்பது என்று அனைவரும் மகிழ்ச்சியாக இருந்து …

Read more

குட்டையான உடையில் பெட்டில் சாய்வாக படுத்துக்கொண்டு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றிய பூனம் பாஜ்வா.! வைரலாகும் புகைப்படம்

poonam-bajiwa-2

தற்பொழுது எந்த படப்பிடிப்புகளும் நடை பெறாத காரணத்தினால் அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களுக்கு பிடித்த ஆடைகளை அணிந்துகொண்டு அரைகுறை கவர்ச்சியில் …

Read more

கழுத்தில் தாலி, நெத்தியில் குங்குமம் என்று மணப்பெண் கோலத்தில் புகைப்படத்தை வெளியிட்ட சாக்ஷி அகர்வால்.! அதிர்ந்து போன ரசிகர்கள்

shakshi-agarwal-09

ரஜினி நடிப்பில் வெளிவந்த காலா திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். இத்திரைப்படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளிவந்த …

Read more

தனது உடலை வைத்து தப்பாக விமர்சித்த ரசிகர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த சனுஷா.!

ஒரு சில நடிகைகள் சினிமாவிற்கு தனது முதல் படத்தின் மூலம் அறிமுகமாகும் போது வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர்கள் ஒருசிலர் …

Read more

இறுக்கமான உடையில் தனது கவர்ச்சியால் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த கீர்த்தி சுரேஷ்.! இவருக்கு இப்படி ஒரு நிலைமையா.? வருத்தத்தில் ரசிகர்கள்

keerthi-suresh

ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்துகொண்டிருந்த கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையை குறைத்து படுமோசமாக இருப்பதால் …

Read more

பாலிவுட் பிரபல முன்னணி நடிகர் மகனுக்கு ஜோடி போட உள்ள ஜீவா பட நடிகை.! வைரலாகும் தகவல்

JEEVA 3

முன்பெல்லாம் ஒரு நடிகை சினிமாவில் பிரபலமடைய வேண்டும் என்றால் தொடர்ந்து பல திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தால் …

Read more

போட்டோ ஷூட் என்ற பெயரில் அதகளம் செய்த யாஷிகா ஆனந்த்.! அதுக்குனு இம்புட்டு கவர்ச்சியா.?

சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளது அனைத்து நடிகைகளும் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது அதன் பிறகு  ரசிகர்களிடம் லைவ் சட்டில் பேசுவது என சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார் .

சினிமாவில் சில படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் கவர்ச்சி நடிகையாக நடித்துக்கொண்டிருந்த யாஷிகா ஆனந்த் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.  அதோட இந்நிகழ்ச்சியில் இவரின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இவ்வாறு சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த யாஷிகா ஆனந்த் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். அதோடு இவர் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் சமீப காலங்களாக எல்லை மீறிய கவர்ச்சி ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் பார்க்கும்போதே போதை ஏறுவது போல படுமோசமான வீடியோவை வெளியிட்டுள்ளார். வீடியோவை பார்த்த ரசிகர்கள் கண்டபடி பல கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

தவறு செய்யும் கணவனை ஏற்றுக் கொள்ளலாமா ரசிகரின் கேள்விக்கு வாணிபூஜன் தரமான பதிலடி.!

vaani-bhojan

சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகைகளான நயன்தாரா, திரிஷா ஆகியோர்களை ஓவர்டேக் செய்துள்ளவர் வாணி போஜன். இவர் கிட்டத்தட்ட …

Read more