ஒரு சில நடிகைகள் சினிமாவிற்கு தனது முதல் படத்தின் மூலம் அறிமுகமாகும் போது வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர்கள் ஒருசிலர் உள்ளார்கள் அந்த வகையில் ஒருவர்தான் நடிகை சனுஷா.
இவர் விக்ரம் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற காசி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். இதுதான் இவரின் முதல் படமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக வந்ததோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வந்தார்.
அந்த வகையில் தமிழ் சினிமாவின் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தொடர்ந்து நடித்து வந்தார். இவ்வாறு தமிழை விடவும் மற்ற மொழிகளில் இவருக்கு பல வெற்றித் திரைப்படங்களை கண்டு வந்ததால் இவர் தமிழ் சினிமாவில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இவர் தமிழ் திரைப்படத்தில் ஒன்றாவது நல்லது படமாக அமைய வேண்டும் என்று பல காலங்களாக வெயிட் பண்ணி வருவதாக கூறியிருந்தார்.அந்தவகையில் இவருக்கு ரேணிகுண்டா என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. இத்திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அனைவரையும் அசந்துபோகும் வைத்துள்ளார்.
எனவே பலரும் இவரை பாராட்டி வருகிறார்கள். இத்திரைப்படத்தை தொடர்ந்து நாளை நமதே, எத்தன் போன்ற திரைப்படங்களில் நடித்து இருந்தார். இத்திரைப்படத்தில் ரேணிகுண்டாக திரைப்படத்திம் சொல்லும்மளவிற்கு பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் சனுஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
புகைப்படத்தை பார்த்த பலரும் சனுஷாவை இவ்வளவு குண்டாக உள்ளார் என பலவிதமான கேள்விகளை எழுப்பி இருந்தார்கள். இதற்கு சரியான பதிலளித்த சனுஷா அதாவது உங்களது இரண்டு விரல்கல் ஒருவரை சுண்டும் பொழுது மீதமுள்ள மூன்று விரல்கள் உங்களை சுட்டிக் காட்டுவது மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்பது போல் கூறி உள்ளார்.