புடவையில் படு கிளாமரான வீடியோவை வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா மேனன்.! புடவையில் கூட இவ்வளவு கவர்ச்சியா எனக்கூறும் ரசிகர்கள்.!

0

தற்பொழுது முன்னணி  நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் பலரும் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் பல திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து அதன்பிறகு தனது கடின உழைப்பால் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருபவர்கள் பலர் உள்ளார்கள் அந்த வகையில் ஒருவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

இவர் சாக்லேட் பாய் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த தீயா வேலை செய்யணும் குமாரு, காதலில் சொதப்புவது எப்படி போன்ற இன்னும் சில திரைப்படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து மாடலிங்காகவும் பணியாற்றி வந்த இவருக்கு நான் சிரித்தாள் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இத்திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் படம் 2, வீரா, மண்சூன் மங்குஸ் உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களிலும் இவருக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  இவ்வாறு தொடர்ந்து இவர் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தாலும் சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையவில்லை.

இதன் காரணமாக தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை தொடங்கினார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் .

அந்த வகையில்  புடவையில் தனது முன்னழகு தெரியும் அளவிற்கு கவர்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  வீடியோவை பார்த்த ரசிகர்கள் எக்குத்தப்பாக பல கமெண்டுகளை  தெரிவித்து வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது .இதோ அந்த வீடியோ.

வீடியோவை  பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.