குட்டையான உடையில் பெட்டில் சாய்வாக படுத்துக்கொண்டு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றிய பூனம் பாஜ்வா.! வைரலாகும் புகைப்படம்

தற்பொழுது எந்த படப்பிடிப்புகளும் நடை பெறாத காரணத்தினால் அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களுக்கு பிடித்த ஆடைகளை அணிந்துகொண்டு அரைகுறை கவர்ச்சியில் ஏராளமான புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

அதிலும் முக்கியமாக ஒரு சில நடிகைகள் கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டால் ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கிவிடலாம் இதன் மூலம் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி வரும் நடிகைகளும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஒருவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. இவர் சேவல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானார். இத்திரைப்படத்தை தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இத்திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைக்கவில்லை.அதோடு இவர் தனது உடல் எடையை அதிகரித்து ஆண்டி போல் மாறியதால் திடீர் என்று அரண்மனை 2, ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த குப்பத்து ராஜா உள்ளிட்ட திரைப்படங்களில் ஆன்ட்டி கதாபாத்திரத்தில் கவர்ச்சி நடிகையாக நடித்து வந்தார்.

poonam bajiwa
poonam bajiwa

எனவே இவ்வாறு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தனது சோஷியல் மீடியாவில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது குட்டையான உடையில் தனது படுக்கறையில் அமர்ந்து கொண்டிருப்பது போல இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

poonam bajiwa 1
poonam bajiwa 1

Leave a Comment