முடிவுக்கு வரும் சன் டிவியின் முக்கிய சீரியல்.! பாண்டவர் இல்லம் சீரியல் டைமிங் தெரியுமா.? முழு விவரம் உள்ளே..

pandavar-illam

தமிழ் சின்னத்திரையில் சீரியலுக்கென்றே பெயர் போன ஒரு தொலைக்காட்சி தான் சன் டிவி. சன் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து …

Read more

பிரபல ஹீரோ தான் என்னை அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு அழைத்தார்..? உண்மையை உடைத்த சுந்தரி சீரியல் நடிகை.?

sundari

பொதுவாக சினிமாத்துறை என்றாலே அட்ஜஸ்ட்மென்ட் என்ற கலாச்சாரம் தலைவிரித்து ஆடி வருகிறது, ஒரு நடிகைக்கு பட வாய்ப்பு வேண்டும் என்றால் …

Read more

புதிய சீரியலில் கமிட்டான ஞானசம்பந்தன்.. எந்த தொலைக்காட்சியில் தெரியுமா?

sun tv serial

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் …

Read more

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் மனைவியாக நடிக்கும் ஈஸ்வரியா இது.! கிளாமரில் இளம் நடிகைகளையே ஓரங்கட்டுவார் போல..

kunasekaran

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்களில் எதிர்நீச்சல் சீரியலும் ஒன்று, என்னதான் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் எதிர்நீச்சல் சீரியலுக்கு …

Read more

குணசேகரனுக்கு எதிராக தான் எல்லாம் நடக்கும்… ஜனனி போட்ட பக்கா பிளான்.! எதிர்நீச்சல் இன்றைய முழு எபிசோட்.!

ethirneechal

தமிழ் தொலைக்காட்சி லிஸ்டில் சீரியலில் அதிக ரேட்டிங் பெற்ற தொலைக்காட்சி என்றால் சன் தொலைக்காட்சி தான் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் …

Read more

ஆதிரைக்கு ஆப்பு வைத்த குணசேகரன்.! கரிகாலனுக்கு சரியான டிவிஸ்ட் பரபரப்பாகும் எதிர்நீச்சல் எபிசோட்.

ethirneechal

ஆதிரைக்காக விசாலாட்சி எஸ் கே ஆர் குடும்பத்திடம் காலில் விழுந்து கெஞ்சுகிறார் இதனை பார்த்த குணசேகரன் திட்டுகிறார். உடனே குணசேகரன் …

Read more

நடிகைகளுடன் இணைந்து செம குத்தாட்டம் போட்ட அருவி சீரியல் இயக்குனர்.! வைரல் வீடியோ..

aruvi

தற்பொழுதுள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் நம்பர் ஒன் தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருக்கும் சேனல் தான் சன் டிவி. கடந்த 25 வருடங்களாக பல வெற்றி சீரியல்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் தற்பொழுது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் அருவி.

இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி சீரியல்கள் ஒரு பக்கம் நல்ல வரவேற்பினை பெற்று வந்தாலும் அதே போல் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகைகளும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து விடுகின்றனர்.

இவ்வாறு பிரபலமடைந்த உடன் தொடர்ந்து தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தற்போது அருவி சீரியல் நடிகைகள் நடனமாட அவர்களுடன் இணைந்து இயக்குனரும் செம குத்தாட்டம் போட்டுள்ளார். இதனை அந்த நடிகைகள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ய சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது அருவி சீரியலில் அம்பிகா, ஜோதிகா லிவிங்ஸ்டன், கார்த்திக் வாசுதேவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்பொழுது இந்த சீரியலினை ராமச்சந்திரன் என்பவர் இயக்கி வரும் நிலையில் பொதுவாக இயக்குனர்களை பொதுவெளியில் பார்க்க முடியாது.

ஆனால் தற்பொழுது சீரியல் நடிகைகளுடன் சேர்ந்து ரிலீஸ் வீடியோ ஆடியோ உள்ளார் அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஜோவிதா லிவிங்ஸ்டன் மற்றும் ஜீவிதா இருவரும் இணைந்து காக்கிநாடா கட்டை என்ற பாடலுக்கு சம குத்தாட்டம் போட அதற்கு ராமச்சந்திரன் கியூட்டாக எக்ஸ்பிரஷன் கொடுத்துள்ளார். எனவே இதனை பார்த்த ரசிகர்கள் அருவி சீரியல் இயக்குனரா இப்படி ரியாக்ஷன் தருவது என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..

வீடியோவை பார்க்க இந்த கிளிக் செய்யவும்..

‘கோலங்கள் 2’ சீரியலை குறித்து மனம் திறந்த இயக்குனர்.! ஹீரோயின் இவர்தான்..

kolangal

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தமிழ் சின்னத்திரையின் நம்பர் …

Read more

சன் டிவி ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சி.! திடீரென முடிவுக்கு வரும் இரண்டு சீரியல்கள்…

sun-tv

சின்னத்திரையை பொருத்தவரை வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகர்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறதோ அதே அளவிற்கு சின்னத்திரையில் …

Read more

ரசிகர்களின் ஃபேவரட் டாப் சீரியலை திடீரென நிறுத்தப் போகும் சன் டிவி.! டிஆர்பி-க்கும் வைத்த ஆப்பு..

sun-tv-serial

தமிழ் சின்னத்திரையில் ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சீரியலுக்கென்றே பெயர் போன ஒரு தொலைக்காட்சி தான் …

Read more

கோலங்கள் சீரியல் நடிகை மேனகாவை ஞாபகம் இருக்கிறதா.? பல ஆண்டுகள் கழித்து வெளிவந்த அவருடைய புகைப்படம்..

golangal

தமிழ் சின்னத்திரையில் சிறந்த சீரியல் இயக்குனராக திகழ்பவர்தான் திருச்செல்வம் இவர் சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும், இளையராஜா மியூசிக் கம்போஸ் ஒளிப்பதிவு …

Read more

40 சதவீதம் மட்டுமல்லாமல் இன்னும் இருக்கும் சொத்திலும் பிரச்சனை இருப்பதாக கூறும் அப்பத்தா.! இது தெரியாமல் ஆடும் குணசேகரன்..

YETHIRNICHAL

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது அந்த வகையில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி …

Read more