கோலங்கள் சீரியல் நடிகை மேனகாவை ஞாபகம் இருக்கிறதா.? பல ஆண்டுகள் கழித்து வெளிவந்த அவருடைய புகைப்படம்..

0
golangal
golangal

தமிழ் சின்னத்திரையில் சிறந்த சீரியல் இயக்குனராக திகழ்பவர்தான் திருச்செல்வம் இவர் சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும், இளையராஜா மியூசிக் கம்போஸ் ஒளிப்பதிவு கூட்டத்திலும் பணிபுரிந்து வந்த நிலையில் பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என ஏராளமான மொழி திரைப்படங்களில் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றினார்.

இவருடைய புகழ் சினிமாவில் பரவ ஒரு கட்டத்தில் திருமதி செல்வம் சீரியல்கள் இயக்குவதை தொடங்கினார். அந்த வகையில் 2002ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றினை பெற்ற மெட்டிஒலி என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு இயக்குனராக அறிமுகமானார். மேலும் இந்த சீரியலின் மூலம் ஹீரோவாகவும் நடித்து பிரபலமடைந்தார்.

இந்த சீரியலினை அடுத்து கோலங்கள் என்ற சீரியலை இயக்கி மக்களின் மனதில் இடம் பிடித்தார் இந்த தொடர் மிகப்பெரிய ஹிட் அடித்தது. எனவே இந்த சீரியலை அடுத்து அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம், கோலங்கள் ஏராளமான ஹிட் சீரியல்களை இயக்கியிருக்கிறார். அந்த வகையில் கோலங்கள் சீரியலில் மேனகா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் பூர்ணிமா இந்திரஜா.

இந்த சீரியலில் இவருடைய கேரக்டருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது இவர் கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாநிலத்தை சேர்ந்தவர் இவர் முதலில் மலையாள சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து இருந்தார். அதோட மட்டுமல்லாமல் பல நடிகைகளுக்கு குரலும் கொடுத்துள்ளார்.

golangal
golangal

இவ்வாறு தமிழ் சீரியலிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார். இவ்வாறு சினிமாவில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்த இவர் ஒரு பட்டத்திற்கு பிறகு நடிகர், நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்துள்ளார்.

golangal actress
golangal actress

இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் பொழுது கடந்த 2002ஆம் ஆண்டு இந்திரஜித் சுகுமாரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதியினர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றது இப்படிப்பட்ட நிலையில் நீண்ட காலங்கள் கழித்து இவருடைய புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.