குணசேகரனுக்கு எதிராக தான் எல்லாம் நடக்கும்… ஜனனி போட்ட பக்கா பிளான்.! எதிர்நீச்சல் இன்றைய முழு எபிசோட்.!

0
ethirneechal
ethirneechal

தமிழ் தொலைக்காட்சி லிஸ்டில் சீரியலில் அதிக ரேட்டிங் பெற்ற தொலைக்காட்சி என்றால் சன் தொலைக்காட்சி தான் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

அப்படி இருக்கும் வகையில் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய எபிசோடில் குணசேகரன் வீட்டிற்கு நந்தினியின் அப்பா வந்திருக்கிறார் நந்தினி வெளியே சென்று விட்டு வர அவர் தாரா ஸ்கூலுக்கு தான் போயிட்டு வருகிறாயா என கேட்க கதிர் இப்ப எல்லாம் தாராவை விட இவ தான் அதிகமா ஸ்கூலுக்கு போகிறார் என கூற உடனே எவ்வளவு பட்டாலும் நீ திருந்த மாட்டியா என வெளுத்து வாங்குகிறார் ரேணுகா.

உடனே ஜனனி அப்பத்தாவை குணசேகரன் கண்ட்ரோலில் இருக்க வேண்டும் என்று தன் வீட்டுக்கு கொண்டு வந்தார் ஆனா இப்போ அவருக்கு எதிராக தான் எல்லாமே நடக்க போகுது என சொல்ல இதனை குணசேகரன் ஒட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இனி ஜனனி  போடும் திட்டம் குணசேகரனுக்கு அகைன்ஸ்ட்டாக இருக்கும் எனவும் இதனால் குணசேகரன் தப்பவே முடியாது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இனி வரும் எபிசோடில் என்னென்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.