soorarai-pottru

சூரரை போற்று BGM-யை வெளியிட்டு மாஸ் காட்டிய GV பிரகாஷ்.! வைரலாகும் வீடியோ

suriya soorarai pottru BGM : வெள்ளித்திரையில் தற்போது  நடிகர்களுக்கு இடையே போட்டி போட்டுக்கொண்டு  பல நடிகர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் அதில் வலம் வருபவர் தான் நடிகர் சூர்யா மற்ற நடிகர்களைப் போல் நடக்காமல் அவரது ஸ்டைலில் நடித்து ரசிகர்களை அதிகம் ஈர்த்தவர்.

ஆவார் இவர் சினிமா உலகில் அதிகம் சம்பாதித்தாலும் சரி பாதியாக ஏழை மக்களுக்கு அதிகம் உதவி செய்து வருகிறார் இப்போதும்  பல படங்களில் நடித்து ரசிகர்களை உலகமெங்கும் ஈர்த்து வருகிறார்.

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சென்ற ஆண்டு என் ஜி கே என்ற படத்தில் நடித்திருந்தார், அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறவில்லை என்றாலும் ஓரளவுக்கு ரசிகர்களை கவர்ந்தது.

இதனையடுத்து தற்போது இவர் சூரரை போற்று என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கத்தில் தான் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் பணியாற்றியுள்ளார் தற்போது ஜீவி பிரகாஷின் சமூகவலைத்தள பக்கத்தில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அது என்னவென்றால் இந்த படத்தின் பிஜிஎம் வீடியோவை வெளியிட்டுள்ளார் ரசிகர்கள் இதனை கண்டு இசை வேற லெவல் என்று பார்த்து வருகிறார்கள்.