சூர்யா படத்தை பிடிக்கவில்லை பிக்பாஸ் பிரபலம் அதிரடி கருத்து.! வச்சி செய்யும் ரசிகர்கள்

0

சூர்யாவின் சூரரைப்போற்று படம் உலகமெங்கும் தற்போது வைரலாகி  வருகிறது ஏனென்றால் இந்த படம் உண்மை சார்ந்த கதையாக இருக்கிறது.

கடந்த 12ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு OTT தளத்தில் வெளியிடப்பட்ட  இந்தத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது.

அது மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை இதுவரை பெற்று வருகிறது.

முதல்நாளிலேயே 55 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள் தற்பொழுது கிட்டதட்ட 100 மில்லியனை தொடப் போகிறது சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் பற்றி  சினிமா பிரபலங்கள் பலரும் கருது கூறி வருகிறார்கள்.

சூர்யாவின் சூரரைப்போற்று படம் ரசிகர்களுக்கு பிடித்த படமாக அமைந்துவரும் நிலையில் ஒரு  பிக் பஸ் நட்சத்திரம் எனக்கு இந்த படம் பிடிக்கவில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

அந்த பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா அவர்தான் வைஷ்ணவி இந்த படத்தை பார்த்துவிட்டு இவரது ட்விட்டர் பக்கத்தில் எனக்கு  பிடிக்கவில்லை என்று டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

இந்த தகவல் தற்பொழுது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.