சட்டை பட்டனை கழட்டி விட்டு புகைபடம் எடுப்பதையே தொழிலாக வைத்திருக்கும் ரம்யா பாண்டியன்.!
தமிழ் சினிமாவில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இப்படத்திற்காக அவர் பல்வேறு விருதுகளை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கதாநாயகியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். ரம்யா பாண்டியன் அவர்கள் ஆரம்பத்தில் குறும்படங்களில் நடிக்க தொடங்கி அதனை அடுத்து தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் மற்றும் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார். … Read more