ஐயோ என்னனுமோ தெரியுதே.! அடேய் zoom பண்ணியெல்லாம் பாக்காதிங்க ரம்யா பாண்டியன் புகைபடத்தை பார்த்து ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் ரம்யா பாண்டியன் அவர்கள் பங்கேற்றிருந்தார். இதில் அவர் பிரபலமானதை தொடர்ந்து. அவருக்கு சீரியலில் நடிக்கவும் வாய்ப்பு அமைந்தது. ரம்யா பாண்டியன் பார்க்கவே ரசிகர்கள் சீரியல் பார்க்க வேண்டிய ஒரு அவல நிலைக்கு தள்ளப்பட்டது.

இவர் இதற்கு முன்பு பட வாய்ப்புக்காக காத்திருந்த நிலையில். கிடைக்காததால் ரம்யா பாண்டியன் சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது நடித்து வருகிறார்.ரம்யா பாண்டியன் அவர்கள் முதலில் ‘மானே தெனே பொன்மனே’ என்ற குறும்படம் மூலம் திரையுலக வாழ்வை தொடங்கியவர்.

அதனை தொடர்ந்து ஜோக்கர், ஆண் தேவதை போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமிபத்தில் ஜோகர் என்ற திரைபடத்தில் புடவையில் இடுப்பை காட்டிய புகைப்படங்கள் வெளிவந்து மேலும் பிரபலம் அடைந்தார்.ரம்யா பாண்டியன் அவர்கள் சமிப காலமாக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அத்தகைய புகைப்படத்தை தனது சமுக வலைத்தளத்தில் பதிவு செய்து ரசிகர்களை சந்தோஷ படுத்தி வருவதை வழக்கமா கொண்டுள்ளவர்.

இந்த நிலையில் தற்போது தன்னுடைய சட்டை பட்டனை மட்டும் கழட்டி விட்டு தன்னுடைய முன்னழகு தெரியும் படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

ramya-pandiyan
ramya-pandiyan
ramya
ramya
ramya
ramya

Leave a Comment