சட்டை பட்டனை கழட்டி விட்டு புகைபடம் எடுப்பதையே தொழிலாக வைத்திருக்கும் ரம்யா பாண்டியன்.!

தமிழ் சினிமாவில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இப்படத்திற்காக அவர் பல்வேறு விருதுகளை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கதாநாயகியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

ரம்யா பாண்டியன் அவர்கள் ஆரம்பத்தில் குறும்படங்களில் நடிக்க தொடங்கி அதனை அடுத்து தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் மற்றும் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கியது. அந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தின் மூலம் மேலும் பிறபலம் அடையத் தொடங்கினார். இதனையடுத்து சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ஆண்தேவதை என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்பொழுது ஊரடங்கு உத்தரவினால் ரம்யா பாண்டியன் அவர்கள் கவர்ச்சியான புகைபடத்தை வெளியிட்டு மேலும் எனது ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தனது முன்னழகு தெரியும் படி சட்டை பட்டனை கழட்டி இருக்கும் புகை படத்தை வெளியிட்டு ரசிகர்களை தூங்க விடமால் செய்து வருகிறார்.

ramya pandian
ramya pandian

Leave a Comment