ஆர்யா சிக்ஸ் பேக்-லாம் விடுங்க நம்ம ரம்யா இடுப்பு மடிப்பை பார்த்தீர்களா.!

ராஜுமுருகன் இயக்கத்தில் சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாக்கிய திரைப்படம் ஜோக்கர், இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக கிராமத்து பெண்ணாக நடித்து இருந்தவர் ரம்யா பாண்டியன், இந்த திரைப்படத்தின் மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் ரம்ய பண்டியன்.

ஜோக்கர் படத்தை தொடர்ந்து ஆண் தேவதை என்ற திரைப்படத்தில் சமுத்திரக்கனியுடன் நடித்திருந்தார். சமீபகாலமாக பட வாய்ப்புகளும் குறைந்து விட்டால் விதவிதமாக புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள், இது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

சமீபத்தில் புள்ளிங்கோ கெட்டப்பில் தலைமறைவாக இருந்த பாண்டியன், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ரம்யாவாக மாறி வருகிறார். இவர் சமீபகாலமாக தனது இடுப்பு மடிப்பை காட்டி மீண்டும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன்.

யூடியூப் பேட்டிகள் மற்றும் கல்லூரிகளில் சமீபகாலமாக தென்படும் ரம்யா பாண்டியன் எப்போது பெரியதிரைக்கு வருவார் என மொத்த தமிழ்நாட்டு இளைஞர்களும் தவம் கிடக்கின்றனர்.

இதோ இடுப்பு ரம்யா புகைப்படங்கள்.

ramya pandiyan
ramya pandiyan

Leave a Comment