கேரள நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு கேரள புடவையில் போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன். வைரலாகும் புகைப்படம்

நடிகை ரம்யா பாண்டியன் தமிழ்ழில் ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. ஏதோ பக்கத்து வீட்டு பெண் போல் நடித்து இருந்தார் இந்த திரைப்படத்தில்.

என்னதான் அவர் இந்த திரைப்படத்தில் நல்ல பெயர் எடுத்தாலும் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை, அதன்பிறகு சமுத்திரக்கனி நடித்திருந்த ஆண் தேவதை என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார், இந்த திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது ஆனால் பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை.

அதனால் பட வாய்ப்புக்காக மற்ற நடிகைகளைப் போல் தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை பறக்க விட்டு வந்தார், சமீபத்தில் கூட தனது இடுப்பு மடிப்பு தெரியும் அளவிற்கு போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதனால் தான் இவருக்கு இடுப்பு மடிப்பு ரம்யா பாண்டியன் என பெயர் வந்தது.

ramya pandian
ramya pandian

அதுமட்டுமில்லாமல் சில மாதங்களுக்கு முன்பு அரை நிர்வாணப் புகைப்படத்தையும் வெளியிட்டவர், இப்படி தொடர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் கல்லூரி விழாக்களில் இருந்து யூடியூப் சேனல் வரை பேட்டி கொடுத்து கலைத்துவிட்டார். இவரை அடுத்ததாக எப்பொழுது திரையில் காணலாம் என ஒரு ரசிகர் கூட்டமே காத்திருக்கிறது.

இந்த நிலையில் தற்பொழுது கேரளா புடவையில் ரசிகர்களை கவர விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ramya pandian
ramya pandian

Leave a Comment