புடவைக்கு குட் பாய் சொல்லிவிட்டு ஜிகுஜிகு குட்டை உடையில் ரம்யா பாண்டியன்.! வைரலாகும் புகைப்படம்

நடிகை ரம்யா பாண்டியன் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் ராஜுமுருகன் இயக்கத்தில் சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாக்கிய திரைப்படம் ஜோக்கர், இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக கிராமத்து பெண்ணாக நடித்து இருந்தவர் ரம்யா பாண்டியன், இந்த திரைப்படத்தின் மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் ரம்ய பண்டியன்.

ramya pandiyan
ramya pandiyan

ஜோக்கர் படத்தை தொடர்ந்து ஆண் தேவதை என்ற திரைப்படத்தில் சமுத்திரக்கனியுடன் நடித்திருந்தார். சமீபகாலமாக பட வாய்ப்புகளும் குறைந்து விட்டால் விதவிதமாக புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள், இது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

ramya pandiyan
ramya pandiyan

சமீபத்தில் புள்ளிங்கோ கெட்டப்பில் தலைமறைவாக இருந்த பாண்டியன், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ரம்யாவாக மாறி வருகிறார். பளபளவென பாலிஷ் செய்த பளிங்குசிலை போல் மாறிய ரம்யா பாண்டியனின் தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் ஹிட்டடித்து வருகிறது.

ramya pandiyan
ramya pandiyan

யூடியூப் பேட்டிகள் மற்றும் கல்லூரிகளில் சமீபகாலமாக தென்படும் ரம்யா பாண்டியன் எப்போது பெரியதிரைக்கு வருவார் என மொத்த தமிழ்நாட்டு இளைஞர்களும் தவம் கிடக்கின்றனர். மேலும் புடவையில் இருந்து குட்டை உடைக்கு மாறிய ரம்யா பாண்டியன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

ramya pandiyan
ramya pandiyan
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment